முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : மழை காரணமாக சென்னை – லக்னோ அணிகள் மோதும் போட்டி தொடங்குவதில் தாமதம்

IPL 2023 : மழை காரணமாக சென்னை – லக்னோ அணிகள் மோதும் போட்டி தொடங்குவதில் தாமதம்

தோனி - கே.எல். ராகுல்

தோனி - கே.எல். ராகுல்

கடந்த போட்டியில் 200 ரன்கள் அடித்தும் சென்னை அணி தோற்ற நிலையில், பந்துவீச்சில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

மழை காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதும் போட்டி தொடங்குதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. புள்ளிப்பட்டியலில் 3ஆம் இடத்தில் இருக்கும் லக்னோ அணிக்கும், 4ஆம் இடத்தில் உள்ள சென்னை அணிக்கும் இந்த போட்டி மிக முக்கியம் என்பதால், வெற்றிக்காக இரு அணிகளும் போராடும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.கடந்த போட்டியில் 200 ரன்கள் அடித்தும் சென்னை அணி தோற்ற நிலையில், பந்துவீச்சில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

top videos

    இந்த போட்டி லக்னோ அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் நடைபெறுகிறது. இரவு 7.30க்கு தொடங்கும் மற்றொரு போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளன

    First published:

    Tags: IPL, IPL 2023