முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்தில் பவுலிங்கை தேர்வு செய்தது ராஜஸ்தான் அணி

IPL 2023 : பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்தில் பவுலிங்கை தேர்வு செய்தது ராஜஸ்தான் அணி

ராஜஸ்தான் - பஞ்சாப் அணியின் கேப்டன்கள்

ராஜஸ்தான் - பஞ்சாப் அணியின் கேப்டன்கள்

பஞ்சாப் கிங்ஸ் – ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை முதலில் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து பஞ்சாப் அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.

ராஜஸ்தான் அணியில் இன்று விளையாடும் வீரர்கள் - யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன் - விக்கெட் கீப்பர்), தேவ்தத் பாடிக்கல், ரியான் பராக், ஷிம்ரோன் ஹெட்மியர், ஜேசன் ஹோல்டர், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், கே.எம்.ஆசிப், யுஸ்வேந்திர சாஹல்

top videos

    பஞ்சாப் அணியில் இன்று விளையாடும் வீரர்கள் - ஷிகர் தவான் (கேப்டன்), பிரப்சிம்ரன் சிங், பானுகா ராஜபக்சே, ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஷாருக் கான், சாம் குர்ரான், சிக்கந்தர் ராசா, நாதன் எல்லிஸ், ஹர்பிரீத் பிரார், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்

    First published:

    Tags: IPL, IPL 2023