முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : ஆர்.சி.பி.க்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி பந்துவீச்சு

IPL 2023 : ஆர்.சி.பி.க்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி பந்துவீச்சு

டூப்ளசிஸ் - சஞ்சு சாம்சன்

டூப்ளசிஸ் - சஞ்சு சாம்சன்

பாயின்ட்ஸ் டேபிளில் பெங்களூரு அணி 6 போட்டிகளில் 3 இல் வெற்றி பெற்று 6 ஆவது இடத்திலும், ராஜஸ்தான் அணி 6 போட்டிகளில் 4 இல் வெற்றி பெற்று முதலிடத்திலும் உள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. 32 ஆவது லீக் போட்டியான இந்த ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. பாயின்ட்ஸ் டேபிளில் பெங்களூரு அணி 6 போட்டிகளில் 3 இல் வெற்றி பெற்று 6 ஆவது இடத்திலும், ராஜஸ்தான் அணி 6 போட்டிகளில் 4 இல் வெற்றி பெற்று முதலிடத்திலும் உள்ளது.

ராஜஸ்தான் அணியில் விளையாடும் வீரர்கள் - ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், தேவ்தத் படிக்கல், ஷிம்ரோன் ஹெட்மியர், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜேசன் ஹோல்டர், டிரென்ட் போல்ட், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்

top videos

    பெங்களூரு அணியில் விளையாடும் வீரர்கள் - விராட் கோலி, ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ், மஹிபால் லோம்ரோர், கிளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக், சுயாஷ் பிரபுதேசாய், டேவிட் வில்லி, வனிந்து ஹசரங்கா, முகமது சிராஜ், விஜய்குமார் வைஷாக்

    First published:

    Tags: IPL, IPL 2023