முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி பவுலிங்!

IPL 2023 : லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி பவுலிங்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

முன்னதாக மழைத் தூறல் காரணமாக போட்டி டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்றுள்ள சென்னை அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில் கே.எல்.ராகுலுக்கு பதிலாக லக்னோ அணியின் கேப்டனாக க்ருணல் பாண்ட்யா செயல்படுகிறார். முன்னதாக மழைத் தூறல் காரணமாக போட்டி டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடும் வீரர்கள் - ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, தீபக் சாஹர், மதீஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்ஷனா.

top videos

    லக்னோ அணியின் வீரர்கள் - கைல் மேயர்ஸ், மனன் வோஹ்ரா, கரண் ஷர்மா, ஆயுஷ் படோனி, மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன்(வ), க்ருனால் பாண்டியா, கிருஷ்ணப்ப கவுதம், நவீன்-உல்-ஹக், ரவி பிஷ்னோய், மொஹ்சின் கான்

    First published:

    Tags: IPL, IPL 2023