முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : முழுமையான போட்டி அட்டவணை முதல் நேரலையாக பார்ப்பது வரை… ஐ.பி.எல். தொடர் குறித்து அனைத்து விபரங்கள் இதோ…

IPL 2023 : முழுமையான போட்டி அட்டவணை முதல் நேரலையாக பார்ப்பது வரை… ஐ.பி.எல். தொடர் குறித்து அனைத்து விபரங்கள் இதோ…

ஐ.பி.எல். கோப்பை

ஐ.பி.எல். கோப்பை

ஒவ்வொரு போட்டிகளையும் ஜியோ சினிமா ஆப்பில் இலவசமாக எச்.டி. தரத்துடன் கண்டு மகிழலாம். Jiocinema.com என்ற இணைய தளத்திலும் இலவசமாக போட்டிகளை பார்க்கலாம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 31 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், போட்டி அட்டவணை, அணிகள் வீரர்கள் விபரம், ஆன்லைன் டிவியில் பார்ப்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

டாடா வழங்கும் ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடர் மார்ச் 31 ஆம்தேதி தொடங்கி லீக் சுற்றுகள் மே 21 வரை நடைபெறுகின்றன. தொடக்க போட்டியில் சென்னை அணியை நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் எதிர்கொள்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் உள்ளிட்ட 10 அணிகள் நடப்பு சீசனில் மோதுகின்றன.

நடப்பு சீசனை பொருத்தவரையில் ஒவ்வொரு அணியும் உள்ளூரில் 7 போட்டிகளிலும், வெளி மாநிலங்களில் 7 போட்டிகளிலும் விளையாடும். மொத்தம் 70 போட்டிகளைக் கொண்டதாக லீக் சுற்று அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது. 18 நாட்களில் 2 போட்டிகள் நடைபெறுகின்றன.

ஐபிஎல் போட்டி எப்போது ஆரம்பிக்கிறது? எந்த நேரத்தில் நடைபெறுகிறது?

மார்ச் 31 ஆம் தேதி முதல் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஆரம்பம் ஆகிறது. முதல் போட்டியில் குஜராத் – சென்னை அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இரவு 7.30க்கு தொடங்குகிறது.

ஆன்லைனில் நேரலையாக பார்ப்பது எப்படி?

ஒவ்வொரு போட்டிகளையும் ஜியோ சினிமா ஆப்பில் இலவசமாக எச்.டி. தரத்துடன் கண்டு மகிழலாம். Jiocinema.com என்ற இணைய தளத்திலும் இலவசமாக போட்டிகளை பார்க்கலாம். பிராந்திய மொழிகளிலும் வர்ணனை செய்யப்படுகிறது.

டிவியில் நேரலையாக பார்ப்பது எப்படி?

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் நிறுவனம் ஐபிஎல் மேட்ச்சுகளை டிவியில் நேரலையாக ஒளிபரப்பு செய்கிறது.

ஐபிஎல் போட்டிகளை மைதானத்தில் காண டிக்கெட்டுகளை வாங்குவது எப்படி?

டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகின்றன. பே டி.எம். மற்றும் புக் மை ஷோ தளங்களை பயன்படுத்தி டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம். சில மைதானங்களில் நேரடியாகவும் விற்பனை செய்யப்படுகின்றன.

ஐபிஎல் தொடருக்கான முழு போட்டி அட்டவணை - 

போட்டிநாள்நேரம்மோதும் அணிகள்இடம்
1மார்ச் 31 வெள்ளிஇரவு 7.30குஜராத் – சென்னைஅகமதாபாத்
2ஏப்ரல் 1 சனிமாலை 3.30பஞ்சாப் – கொல்கத்தாபஞ்சாப்
3ஏப்ரல் 1 சனிஇரவு 7.30லக்னோ – டெல்லிலக்னோ
4ஏப்ரல் 2 ஞாயிறுமாலை 3.30ஐதராபாத் – ராஜஸ்தான்ஐதராபாத்
5ஏப்ரல் 2 ஞாயிறுஇரவு 7.30பெங்களூரு – மும்பைபெங்களூரு
6ஏப்ரல் 3 திங்கள்இரவு 7.30சென்னை – லக்னோசென்னை
7ஏப்ரல் 4 செவ்வாய்இரவு 7.30டெல்லி – குஜராத்டெல்லி
8ஏப்ரல் 5 புதன்இரவு 7.30ராஜஸ்தான் – பஞ்சாப்ராஜஸ்தான்
9ஏப்ரல் 6 வியாழன் இரவு 7.30கொல்கத்தா – பெங்களூரு கொல்கத்தா
10ஏப்ரல் 7 வெள்ளிஇரவு 7.30லக்னோ – ஐதராபாத்லக்னோ
11ஏப்ரல் 8 சனிமாலை 3.30ராஜஸ்தான் – டெல்லிராஜஸ்தான்
12ஏப்ரல் 8இரவு 7.30மும்பை – சென்னை மும்பை
13ஏப்ரல் 9 ஞாயிறுமாலை 3.30குஜராத் – கொல்கத்தாஅகமதாபாத்
14ஏப்ரல் 9 ஞாயிறுஇரவு 7.30ஐதராபாத் – பஞ்சாப்ஐதராபாத்
15ஏப்ரல் 10 திங்கள்இரவு 7.30பெங்களூரு – லக்னோபெங்களூரு
16ஏப்ரல் 11 செவ்வாய்இரவு 7.30டெல்லி – மும்பைடெல்லி
17ஏப்ரல் 12 புதன்இரவு 7.30சென்னை – ராஜஸ்தான்சென்னை
18ஏப்ரல் 13 வியாழன்இரவு 7.30பஞ்சாப் – குஜராத்பஞ்சாப்
19ஏப்ரல் 14 வெள்ளிஇரவு 7.30கொல்கத்தா – ஐதராபாத்கொல்கத்தா
20ஏப்ரல் 15 சனிமாலை 3.30பெங்களூரு – டெல்லிபெங்களூரு
21ஏப்ரல் 15 சனிஇரவு 7.30லக்னோ – பஞ்சாப் லக்னோ
22ஏப்ரல் 16 ஞாயிறுமாலை 3.30மும்பை – கொல்கத்தாமும்பை
23ஏப்ரல் 16 ஞாயிறுஇரவு 7.30குஜராத் – ராஜஸ்தான்அகமதாபாத்
24ஏப்ரல் 17 திங்கள்இரவு 7.30பெங்களூரு – சென்னைபெங்களுரு
25ஏப்ரல் 18 செவ்வாய்இரவு 7.30ஐதராபாத் – மும்பை ஐதராபாத்
26ஏப்ரல் 19 புதன்இரவு 7.30ராஜஸ்தான் – லக்னோராஜஸ்தான்
27ஏப்ரல் 20 வியாழன்மாலை 3.30பஞ்சாப் – பெங்களூருபஞ்சாப்
28ஏப்ரல் 20 வியாழன்இரவு 7.30டெல்லி – கொல்கத்தாடெல்லி
29ஏப்ரல் 21 வெள்ளிஇரவு 7.30சென்னை – ஐதராபாத்சென்னை
30ஏப்ரல் 22 சனிமாலை 3.30லக்னோ – குஜராத்லக்னோ
31ஏப்ரல் 22 சனிஇரவு 7.30மும்பை – பஞ்சாப்மும்பை
32ஏப்ரல் 23 ஞாயிறுமாலை 3.30பெங்களூரு – ராஜஸ்தான் பெங்களூரு
33ஏப்ரல் 23 ஞாயிறுஇரவு 7.30கொல்கத்தா – சென்னைகொல்கத்தா
34ஏப்ரல் 24  திங்கள்இரவு 7.30ஐதராபாத் – டெல்லிஐதராபாத்
35ஏப்ரல் 25 செவ்வாய்இரவு 7.30குஜராத் – மும்பைஅகமதாபாத்
36ஏப்ரல் 26 புதன்இரவு 7.30பெங்களூரு – கொல்கத்தாபெங்களூரு
37ஏப்ரல் 27 வியாழன்இரவு 7.30ராஜஸ்தான் – சென்னைராஜஸ்தான்
38ஏப்ரல் 28 வெள்ளிஇரவு 7.30பஞ்சாப் – லக்னோபஞ்சாப்
39ஏப்ரல் 29 சனிமாலை 3.30கொல்கத்தா – குஜராத்கொல்கத்தா
40ஏப்ரல் 29 சனிஇரவு 7.30டெல்லி – ஐதராபாத்டெல்லி
41ஏப்ரல் 30 ஞாயிறுமாலை 3.30சென்னை – பஞ்சாப்சென்னை
42ஏப்ரல் 30 ஞாயிறுஇரவு 7.30மும்பை – ராஜஸ்தான்மும்பை
43மே 1 திங்கள்இரவு 7.30லக்னோ – பெங்களூருலக்னோ
44மே 2 செவ்வாய்இரவு 7.30குஜராத் – டெல்லிஅகமதாபாத்
45மே 3 புதன்இரவு 7.30பஞ்சாப் – மும்பைபஞ்சாப்
46மே 4 வியாழன்மாலை 3.30லக்னோ – சென்னைலக்னோ
47மே 4 வியாழன்இரவு 7.30ஐதராபாத் – கொல்கத்தாஐதராபாத்
48மே 5 வெள்ளிஇரவு 7.30ராஜஸ்தான் – குஜராத்ராஜஸ்தான்
49மே 6 சனிமாலை 3.30சென்னை – மும்பைசென்னை
50மே 6 சனிஇரவு 7.30டெல்லி – பெங்களூருபெங்களூரு
51மே 7 ஞாயிறுமாலை 3.30குஜராத் – லக்னோஅகமதாபாத்
52மே 7 ஞாயிறுஇரவு 7.30ராஜஸ்தான் – ஐதராபாத்ராஜஸ்தான்
53மே 8 திங்கள்இரவு 7.30கொல்கத்தா – பஞ்சாப்கொல்கத்தா
54மே 9 செவ்வாய்இரவு 7.30மும்பை – பெங்களூருமும்பை
55மே 10 புதன்இரவு 7.30சென்னை – டெல்லிசென்னை
56மே 11 வியாழன்இரவு 7.30கொல்கத்தா – ராஜஸ்தான்கொல்கத்தா
57மே 12 வெள்ளிஇரவு 7.30மும்பை – குஜராத் மும்பை
58மே 13 சனி மாலை 3.30ஐதராபாத் – லக்னோஐதராபாத்
59மே 13 சனிஇரவு 7.30டெல்லி – பஞ்சாப்டெல்லி
60மே 14 ஞாயிறுமாலை 3.30ராஜஸ்தான் – பெங்களூருராஜஸ்தான்
61மே 14 ஞாயிறுஇரவு 7.30சென்னை – கொல்கத்தாசென்னை
62மே 15 திங்கள்இரவு 7.30குஜராத் – ஐதராபாத்அகமதாபாத்
63மே 16 செவ்வாய்இரவு 7.30லக்னோ – மும்பைலக்னோ
64மே 17 புதன்இரவு 7.30பஞ்சாப் – டெல்லிஇமாச்சல பிரதேசம்
65மே 18 வியாழன்இரவு 7.30ஐதராபாத் – பெங்களூருஐதராபாத்
66மே 19 வெள்ளிஇரவு 7.30பஞ்சாப் – ராஜஸ்தான்இமாசல பிரதேசம்
67மே 20 சனிமாலை 3.30டெல்லி – சென்னைடெல்லி
68மே 20 சனிஇரவு 7.30கொல்கத்தா- லக்னோகொல்கத்தா
69மே 21 ஞாயிறுமாலை 3.30மும்பை – ஐதராபாத்மும்பை
70மே 21 ஞாயிறுஇரவு 7.30பெங்களூரு – குஜராத்பெங்களூரு

அனைத்து மாற்றங்களுக்கு பின்னர் இறுதி செய்யப்பட்ட வீரர்களின் பட்டியலை அணிகள் வாரியாக பார்க்கலாம்….

 சென்னை சூப்பர் கிங்ஸ்

தோனி (கேப்டன்), டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, சுப்ரான்சு சேனாபதி, மொயீன் அலி, சிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், டுவைன் பிரிட்டோரியஸ், மிட்செல் சான்ட்னர், ரவீந்திர ஜடேஜா, துஷார் தேஷ்பாண்டே, முகேஷ் சௌத்ரி சிங், தீபக் சௌத்ரி சிங், தீபக் சௌத்ரினா, மதீஷா சௌத்ரி , பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்ஷனா, அஜிங்க்யா ரஹானே, பென் ஸ்டோக்ஸ், ஷேக் ரஷீத், நிஷாந்த் சிந்து, சிசண்டா மகலா, அஜய் மண்டல், பகத் வர்மா.

குஜராத் டைட்டன்ஸ்

ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ஷுப்மன் கில், டேவிட் மில்லர், அபினவ் மனோகர், சாய் சுதர்சன், விருத்திமான் சாஹா, மேத்யூ வேட், ரஷித் கான், ராகுல் தெவாடியா, விஜய் சங்கர், முகமது ஷமி, அல்சாரி ஜோசப், யாஷ் தயாள், பிரதீப் சங்வான், தர்ஷன் நல்கண்டே, ஜெயந்த் யாத் , ஆர். சாய் கிஷோர், நூர் அகமது, கேன் வில்லியம்சன், ஒடியன் ஸ்மித், கேஎஸ் பாரத், சிவம் மாவி, உர்வில் பட்டேல், ஜோசுவா லிட்டில், மோஹித் ஷர்மா.

மும்பை இந்தியன்ஸ்

ரோஹித் சர்மா (கேப்டன்), டிம் டேவிட், ராமன்தீப் சிங், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டெவால்ட் ப்ரீவிஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், அர்ஜுன் டெண்டுல்கர், அர்ஷத் கான், குமார் கார்த்திகேயா, ஹிருத்திக் ஷோக்கீன், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், ஆகாஷ் மத்வால், கேமரூன் கிரீன் , பியூஷ் சாவ்லா, துவான் ஜான்சன், விஷ்ணு வினோத், ஷம்ஸ் முலானி, நேஹால் வதேரா, ராகவ் கோயல்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, சுயாஷ் பிரபுதேசாய், ரஜத் படிதார், தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத், ஃபின் ஆலன், கிளென் மேக்ஸ்வெல், வனிந்து ஹசரங்கா, ஷாபாஸ் அகமது, ஹர்ஷல் படேல், டேவிட் வில்லி, கர்ன் ஷர்மா, மஹிபால் லோம்ரோர், முகமது சிராஜ், முகமது சிராஜ் ஹேசில்வுட், சித்தார்த் கவுல், ஆகாஷ் தீப், ரீஸ் டாப்லி, ஹிமான்ஷு சர்மா, மைக்கேல் பிரேஸ்வெல், மனோஜ் பந்தகே, ராஜன் குமார், அவினாஷ் சிங், சோனு யாதவ்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

நிதிஷ் ராணா (கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ், வெங்கடேஷ் ஐயர், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், ஷர்துல் தாக்கூர், லாக்கி பெர்குசன், உமேஷ் யாதவ், டிம் சவுதி, ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, அனுகுல் ராய், ரிங்கு சிங், என். ஜெகதீசன், வைப் ஜகதீசன், சர்மா, டேவிட் வைஸ், குல்வந்த் கெஜ்ரோலியா, லிட்டன் தாஸ், மந்தீப் சிங், ஷாகிப் அல் ஹசன்.

பஞ்சாப் கிங்ஸ்

ஷிகர் தவான் (கேப்டன்), ஷாருக் கான், மேத்யூ ஷார்ட், பிரப்சிம்ரன் சிங், பானுகா ராஜபக்சே, ஜிதேஷ் சர்மா, ராஜ் பாவா, ரிஷி தவான், லியாம் லிவிங்ஸ்டோன், அதர்வா டைடே, அர்ஷ்தீப் சிங், பால்தேஜ் சிங், நாதன் எல்லிஸ், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், ஹர்பிரீத் பிரார் , சாம் குர்ரன், சிக்கந்தர் ராசா, ஹர்ப்ரீத் பாட்டியா, வித்வத் கவேரப்பா, மோஹித் ரதீ, சிவம் சிங்.

ராஜஸ்தான் ராயல்ஸ்

சஞ்சு சாம்சன் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷிம்ரோன் ஹெட்மியர், தேவ்தத் படிக்கல், ஜோஸ் பட்லர், துருவ் ஜூரல், ரியான் பராக், சந்தீப் சர்மா, டிரெண்ட் போல்ட், ஓபேட் மெக்காய், நவ்தீப் சைனி, குல்தீப் சென், குல்திப் யாதவ், ஆர் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், கே.சி. , ஜேசன் ஹோல்டர், டோனோவன் ஃபெரீரா, குணால் ரத்தோர், ஆடம் ஜம்பா, கேஎம் ஆசிஃப், முருகன் அஷ்வின், ஆகாஷ் வஷிஷ்ட், அப்துல் பி ஏ, ஜோ ரூட்.

டெல்லி கேபிடல்ஸ்

டேவிட் வார்னர் (கேப்டன்), பிருத்வி ஷா, ரிபால் படேல், ரோவ்மன் பவல், சர்பராஸ் கான், யாஷ் துல், மிட்செல் மார்ஷ், லலித் யாதவ், அக்சர் படேல், அன்ரிச் நார்ட்ஜே, சேத்தன் சகாரியா, கமலேஷ் நாகர்கோடி, கலீல் அகமது, லுங்கி நிகிடி, முஸ்தபிசுர் ரஹ்மான், அமான் , குல்தீப் யாதவ், பிரவீன் துபே, விக்கி ஓஸ்ட்வால், இஷாந்த் ஷர்மா, ஃபில் சால்ட், முகேஷ் குமார், மணீஷ் பாண்டே, ரிலீ ரோசோவ்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

கே.எல். ராகுல் (கேப்டன்), ஆயுஷ் படோனி, கரண் ஷர்மா, மனன் வோஹ்ரா, குயின்டன் டி காக், மார்கஸ் ஸ்டோனிஸ், கிருஷ்ணப்ப கவுதம், தீபக் ஹூடா, கைல் மேயர்ஸ், க்ருனால் பாண்டியா, அவேஷ் கான், மொஹ்சின் கான், மார்க் வூட், மயங்க் யாதவ், ரவி பிஷ்னோய், நிக்கோலஸ் பூரன், ஜெய்தேவ் உனத்கட், யாஷ் தாக்கூர், ரொமாரியோ ஷெப்பர்ட், டேனியல் சாம்ஸ், அமித் மிஸ்ரா, பிரேராக் மன்கட், ஸ்வப்னில் சிங், நவீன் உல் ஹக், யுத்வீர் சரக்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

எய்டன் மார்க்ரம் (கேப்டன்), அப்துல் சமத், ராகுல் திரிபாதி, கிளென் பிலிப்ஸ், அபிஷேக் ஷர்மா, மார்கோ ஜான்சன், வாஷிங்டன் சுந்தர், ஃபசல்ஹக் ஃபரூக்கி, கார்த்திக் தியாகி, புவனேஷ்வர் குமார், டி. நடராஜன், உம்ரான் மாலிக், ஹாரி புரூக், மயங்க் அகர்வால், ஹென்ரிச் கிளாஸ், ஹென்ரிச், ரஷித், மயங்க் மார்கண்டே, விவ்ராந்த் சர்மா, சமர்த் வியாஸ், சன்வீர் சிங், உபேந்திர யாதவ், மயங்க் டாகர், நிதிஷ் குமார் ரெட்டி, அகேல் ஹொசைன், அன்மோல்பிரீத் சிங்.

First published:

Tags: IPL, IPL 2023