முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 CSK Shedule : சென்னை அணி மோதும் ஆட்டங்களின் அட்டவணை

IPL 2023 CSK Shedule : சென்னை அணி மோதும் ஆட்டங்களின் அட்டவணை

சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ்

7 போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும் மற்ற 7 போட்டிகள் மும்பை, டெல்லி உள்ளிட்ட மைதானங்களிலும் நடைபெறவுள்ளன.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணி லீக் சுற்றில் மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாடுகிறது. இவற்றில் 7 ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கத்திலும், மற்ற ஆட்டங்கள் டெல்லி அகமதாபாத், மும்பை உள்ளிட்ட இடங்களிலும் நடைபெறவுள்ளது. 2023 ஐபிஎல் சீசனில் சென்னை அணி விளையாடும் போட்டிகளின் அட்டவணை-

மேட்ச்நாள்CSK உடன்மோதும் அணிநேரம்இடம்
1மார்ச் 31குஜராத்இரவு 7.30அகமதபாத்
2ஏப்ரல் 3லக்னேஇரவு 7.30சென்னை
3ஏப்ரல் 8மும்பைஇரவு 7.30மும்பை
4ஏப்ரல் 12ராஜஸ்தான்இரவு 7.30சென்னை
5ஏப்ரல் 17பெங்களூருஇரவு 7.30சென்னை
6ஏப்ரல் 21ஐதராபாத்இரவு 7.30சென்னை
7ஏப்ரல் 23கொல்கத்தாஇரவு 7.30கொல்கத்தா
8ஏப்ரல் 27ராஜஸ்தான்இரவு 7.30ராஜஸ்தான்
9ஏப்ரல் 30பஞ்சாப்மாலை 3.30சென்னை
10மே 4லக்னோமாலை 3.30லக்னோ
11மே 6மும்பைமாலை 3.30சென்னை
12மே 10டெல்லிஇரவு 7.30சென்னை
13மே 14கொல்கத்தாஇரவு 7.30சென்னை
14மே 20டெல்லிமாலை 3.30டெல்லி

top videos

    2023 சீசனில் சென்னை அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் – எம்.எஸ். தோனி, ரவீந்திர ஜடேஜா, டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, சுப்ரான்ஷு சேனாபதி, மொயின் அலி, ஷிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், டுவைன் பிரிட்டோரியஸ், மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, முகேஷ் சிம்மத் சௌத்ரி, முகேஷ் சிம்மத் சௌத்ரி, , மகேஷ் தீக்ஷனா, அஜிங்க்யா ரஹானே, பென் ஸ்டோக்ஸ், ஷேக் ரஷீத், நிஷாந்த் சிந்து, அஜய் மண்டல், பகத் வர்மா, சிசண்டா மகலா

    First published:

    Tags: IPL, IPL 2023