முகப்பு /செய்தி /விளையாட்டு / பாட்ஷாபடத்தில தம்பிராமையாவா? சிஎஸ்கே போட்டிக்கு முன் அஸ்வின் வெளியிட்ட வீடியோ

பாட்ஷாபடத்தில தம்பிராமையாவா? சிஎஸ்கே போட்டிக்கு முன் அஸ்வின் வெளியிட்ட வீடியோ

அஸ்வின்

அஸ்வின்

சென்னை அணிக்கு எதிரானப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணிந்து பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

  • Last Updated :
  • Rajasthan, India

ஐ.பி.எல் 2023 தொடர் கடந்த மாத இறுதியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. லீக் போட்டிகளில் ஒவ்வொரு அணியும் வெற்றி பெறும் முனைப்புடன் தீவிரமாக விளையாடிவருகின்றன. இன்று நடைபெறும் 37-வது போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகின்றன. தோனி தலைமையிலான சென்னை அணி 7 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலின் முதல் உள்ளது.

இந்நிலையில் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது போன்ற தகவல்களை தெரிந்துக்கொள்ள நியூஸ்18 தமிழ்நாடு சமூகவலைதள பக்கங்களை பின் தொடருங்கள்.

First published:

Tags: Facebook Videos, R Ashwin, Viral Video