முகப்பு /செய்தி /விளையாட்டு / ஐபிஎல் கலகல.. காத்திருந்த வீரர்கள்.. சேப்பாக்கம் மைதானத்தில் போக்குகாட்டிய நாய்.!

ஐபிஎல் கலகல.. காத்திருந்த வீரர்கள்.. சேப்பாக்கம் மைதானத்தில் போக்குகாட்டிய நாய்.!

மைதானத்தில் புகுந்த நாய்

மைதானத்தில் புகுந்த நாய்

Chennai Super Kings vs Lucknow Super Giants | பீல்டர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் களத்திற்கு வந்த பிறகு நாய் உள்ளே புகுந்ததால் போட்டி தாமதாமனது

  • Last Updated :
  • Chennai, India

சென்னை- லக்னோ ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு முன் மைதானத்தில் நாய் புகுந்ததால் போட்டி தொடங்க சற்று தாமதமானது.

16வது ஐபிஎல் தொடரின் 6வது போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கத்தில் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பவுலிங்கை முதலில் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் களமிறங்கினர். அப்போழுது போட்டி தொடங்குவதற்கு முன் நாய் ஒன்று மைதானத்திற்குள் புகுந்ததால் போட்டி தொடங்க சற்று தாமதமானது.

top videos

    பீல்டர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் களத்திற்கு வந்த பிறகு நாய் புகுந்ததால் அதனை பிடிக்க மைதான ஊழியர்கள் படாத பாடுபட்டனர். இதனையடுத்து நாயை பிடித்த ஊழியர்கள் அதனை பத்திரமாக மீட்டு சென்ற பிறகு போட்டி தொடங்கியது.

    First published:

    Tags: Chepauk, CSK, IPL 2023, LSG