முகப்பு /செய்தி /விளையாட்டு / WPL Final : மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது…

WPL Final : மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது…

டெல்லி அணியின் கேப்டன் மெக் லேனிங் - மும்பை அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்.

டெல்லி அணியின் கேப்டன் மெக் லேனிங் - மும்பை அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்.

மும்பை ப்ராபோர்ன் மைதானத்தில் மகளிர் ஐபிஎல் இறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

மகளிர் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இறுதியாட்டத்தில் டாஸ் வென்றுள்ள டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. டெல்லி அணியில் ஒரேயொரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பூனம் யாதவிற்கு பதிலாக மின்னு மணி விளையாடுகிறார். மும்பை அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. மும்பை ப்ராபோர்ன் மைதானத்தில் இந்த இறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது.

டெல்லி அணி ஆடும் லெவன் : மெக் லேனிங் (கேப்டன்), ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், மரிசான் கேப், ஆலிஸ் கேப்சி, ஜெஸ் ஜோனாசென், அருந்ததி ரெட்டி, தனியா பாட்டியா (விக்கெட் கீப்பர்), மின்னு மணி, ராதா யாதவ், ஷிகா பாண்டே

மும்பை அணி ஆடும் லெவன் : யாஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ஹேலி மேத்யூஸ், நாட் ஸ்கிவர்-பிரண்ட், ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), மெலி கெர், பூஜா வஸ்த்ரகர், இஸ்ஸி வோங், அமன்ஜோத் கவுர், ஹுமைரா காசி, ஜிந்திமணி கலிதா, சைகா இஷாக்

First published:

Tags: WIPL