உங்கள் மாவட்டத்தைத் தேர்வுசெய்க
- No filtered items
- சென்னை
- புதுச்சேரி
- கோயம்புத்தூர்
- திருச்சி
- மதுரை
- தஞ்சாவூர்
- தேனி
- விழுப்புரம்
- நாமக்கல்
- விருதுநகர்
- ராமநாதபுரம்
- காஞ்சிபுரம்
- புதுக்கோட்டை
- நீலகிரி
- தென்காசி
- திருநெல்வேலி
- திருப்பூர்
- சேலம்
- வேலூர்
- கன்னியாகுமரி
- கடலூர்
- அரியலூர்
- செங்கல்பட்டு
- திருவள்ளூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- சிவகங்கை
- தூத்துக்குடி
- திருப்பத்தூர்
- திருவண்ணாமலை
- திருவாரூர்
- கள்ளக்குறிச்சி
- பெரம்பலூர்
- ராணிப்பேட்டை
நடத்தை மற்றும் ஆளுமை ஆனைத்தும் வியாழன் கிரகத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இவர்கள் ஆன்மீகத்தில் அதிக பற்று கொண்டவர்களாக இருப்பார்கள். இயற்கையில் தன்னலமற்றவர்களாக இருப்பார்கள். மேலும் இரட்சிப்பையும் ஆன்மாவின் பயணத்தையும் அடைவதில் அதிக கவனம் செலுத்துவார்கள். அவர்கள் எப்போதும் ஒரு லட்சியத்தோடு வாழும் குணம் கொண்டவர்கள்.
மீனம் ராசி அடையாளம் : : ராசி அடையாளம் மீன் சின்னம். மீனைப்போல் இந்த ராசிக்காரர்கள் அமைதியான குணம் கொண்டவர்கள் கருணைமிக்க மற்றும் கனிவான இயல்புடையவர்கள். மற்றவர்களிடம் அனுதாபம் அதிகமாக காட்டுவார்கள், அது அவர்களின் நடத்தையில் இயல்பாகவே இருக்கும். இந்த பண்பின் காரணமாகவே, மக்கள் அவர்களை மிகவும் விரும்புகிறார்கள்.
மீனம் ராசிக்காரர்களின் உடல் அமைப்பு : : மீனம் ராசிக்காரர்கள் சராசரி உயரத்தைக் கொண்டிருப்பார்கள். இந்த ராசியில் பிறந்தவர்கள் பெரும்பாலும் உடல் பருமனாக இருப்பார்கள். மேலும், அவர்கள் மிகவும் அழகான கண்களைக் கொண்டிருப்பார்கள்.
மீன ராசிக்காரர்களின் ஆளுமை: : மீன ராசிக்காரர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது மர்மமாகவே இருக்கும். அவர்கள் மனம் எப்போதும் ஆன்மீகம் , தெய்வ நிலையிலேயே இருக்கும். ஒரு சிலர் அறிவாற்றலில் சிறந்தவர்களாக , தாங்கள் தேர்வு செய்த தொழிலில் வெற்றி காண்கிறார்கள்.
மீன ராசி பூர்வீகர்களின் பொழுதுபோக்குகள் / விருப்பங்கள்: : மீன ராசிக்காரர்கள் கலைகளில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். அவர்கள் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையை மிகச் சிறப்பாக கையாளும் திறனைக் கொண்டிருப்பார்கள். மேலும் எந்த மாற்றத்தையும் மிக விரைவாக பற்றிக்கொள்வார்கள்.
மீன ராசிக்கார்களின் குறைபாடுகள் : : இந்த ராசிக்கார்களின் குறை என்றால் கொஞ்சம் சோம்பேறியாக இருப்பார்கள். இது தவிர, அவர்கள் அதிகமாக பயந்த சுபாவத்தைக் கொண்டிருப்பார்கள். மற்றவர்களை எளிதில் நம்பிவிடுவார்கள். யதார்த்தத்தை புரிந்துகொள்ளாமல் கண்மூடித்தனமாக எதையும் நம்பிவிடுவது அவர்களின் குறையாக இருக்கிறது.
மீன ராசிக்காரர்களின் வணிகம் மற்றும் கல்வி : : கலை, இசை, இலக்கிய எழுத்து போன்ற துறைகளில் வெற்றியாளர்களாக இருப்பார்கள். மறுபுறம், மீனம் இராசிக்காரர்கள் வணிகத்தில் அதிக அக்கறை கொள்வதில்லை. அவர்களின் கவனம் இரகசியங்களை கண்டுபிடிப்பதில் மட்டுமே இருக்கும்.
மீன ராசிக்காரர்களின் காதல் மற்றும் உறவுகள் : : இவர்கள் வாழ்க்கையில் காதல் ஒரு முக்கியமான பகுதியாகும். காதல் இல்லாமல் தங்கள் வாழ்க்கை அர்த்தமற்றது என்று நினைப்பார்கள். பெரும்பாலான நேரங்களில் அவர்கள் ஒரு முதிர்ந்த பக்குவம் மற்றும் விவேகமான நபருடன் பழகவே முயற்சி செய்வார்கள்.
மீன ராசிக்காரர்களின் திருமண மற்றும் வாழ்க்கை : : கன்னி ராசிக்காரர்கள் மீன ராசிக்காரர்களுக்கு சரியான வாழ்க்கைத் துணையாக இருப்பார்கள். திருமணமாகாத வாழ்க்கையைக் காட்டிலும், அவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியான மற்றும் வளமான ஒன்றாக இருக்கும்.
மீன ராசிக்காரர்களின் நண்பர்கள்: : மீன ராசிக்காரர்களுக்கு மேஷம், கடகம், சிம்மம் மற்றும் தனுசு ஆகிய ராசிக்காரர்களுடன் நல்ல நட்பு உறவில் இருப்பார்கள். மறுபுறம், ரிஷபம், மிதுனம், கன்னி மற்றும் துலாம் ராசி அறிகுறிகளுக்கு இடையே ஒருவித கருத்தியல் வேறுபாடுகள் இருக்கும்.
அதிர்ஷ்ட எண்: : 3/7
அதிர்ஷ்ட நிறம்: : மஞ்சள்
அதிர்ஷ்ட நாள்: : வியாழக்கிழமை
அதிர்ஷ்ட ரத்தினம் : : மஞ்சள்
இன்றைய நாள் உங்களுக்கு மிதமான நாளாக அமைகிறது. நீண்ட நாட்களாக ஆழ்ந்து நினைத்து கொண்டிருக்கும் புதுமையான வியாபார எண்ணம் செயற்படுத்தும் உத்வேகத்தைக் காணலாம். ஏதோ ஒன்றைப் பற்றி முடுவு எட
மேலும் படிக்க-
செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (ஜனவரி 31, 2023) தொழில் வளர்ச்சி நன்றாக இருக்கும்.!
-
செல்வ செழிப்பு.. திருமண வரன்.. தைப்பூசம் விரதம் கடைபிடித்தால் கிடைக்கும் பலன்கள்!
-
தெய்வீக வாக்கு: இந்த ராசினருக்கு இன்று (ஜனவரி 31, 2023) வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள நேரிடலாம்.!
-
தைப்பூசம் 2023: முருகனுக்கு விரதம் இருப்பது எப்படி? பலன்கள் இதோ!
-
சாலையில் திடீரென உங்களுக்கு பணம் கிடைத்தால் என்ன நடக்கும் தெரியுமா?
இன்றைய பஞ்சாங்கம்
இன்று சூரிய உதயம்:07:19
இன்றைய திதி:சுக்லபட்ச துவாதசி
இன்றைய நட்சத்திரம்:திருவாதிரை
இன்றைய கரணன்: பாலவம்
இன்றைய பக்ஷம்:சுப்பிரம்
இன்றைய யோகம்:வைதிருதி
இன்றைய நாள்:வியாழன்
ராகு, குளிகை, எம கண்டம்
இராகு காலம்:14:16 to 15:40
எமகண்டம்:07:19 to 08:42
குளிகை காலம்:10:06 to 11:29
ஜோதிட ஆளுமை
-
மேஷம்
21 மார்ச் - 20 ஏப்ரல் -
ரிஷபம்
21 ஏப்ரல் - 21 மே -
மிதுனம்
22 மே - 21 ஜூன் -
கடகம்
22 ஜூன் - 22 ஜூலை -
சிம்மம்
23 ஜூலை - 21 ஆகஸ்ட் -
கன்னி
22 ஆகஸ்ட் - 23 செப்டம்பர் -
துலாம்
24 செப்டம்பர் - 23 அக்டோபர் -
விருச்சிகம்
24 அக்டோபர் - 22 நவம்பர் -
தனுசு
23 நவம்பர் - 22 டிசம்பர் -
மகரம்
23 டிசம்பர் - 20 ஜனவரி -
கும்பம்
21 ஜனவரி - 19 பிப்ரவரி -
மீனம்
20 பிப்ரவரி - 20 மார்ச்