உங்கள் மாவட்டத்தைத் தேர்வுசெய்க
- No filtered items
- சென்னை
- புதுச்சேரி
- கோயம்புத்தூர்
- திருச்சி
- மதுரை
- தேனி
- விழுப்புரம்
- நாமக்கல்
- விருதுநகர்
- ராமநாதபுரம்
- தஞ்சாவூர்
- திருப்பூர்
- புதுக்கோட்டை
- சேலம்
- வேலூர்
- நீலகிரி
- கன்னியாகுமரி
- காஞ்சிபுரம்
- கடலூர்
- அரியலூர்
- செங்கல்பட்டு
- திருவள்ளூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- சிவகங்கை
- தென்காசி
- தூத்துக்குடி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவண்ணாமலை
- திருவாரூர்
- கள்ளக்குறிச்சி
- பெரம்பலூர்
- ராணிப்பேட்டை
கடக ராசி சந்திரனால் ஆளப்படுகிறது. இந்த ராசியில் பிறந்தவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுடன் மிகவும் ஆழமான பிணைப்பைக் கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு இயற்கையிலேயே உணர்திறன் அதிகம். அதனால் எளிதில் உணர்ச்சி வசப்படுவார்கள். கோபம் அவர்களின் முரட்டுத்தனமான பக்கத்தை வெளிப்படுத்தும்.
குறியீடு: : இந்த ராசி அடையாளத்தை குறிக்கும் சின்னம் நண்டு. அதனால் தான் இத்தகைய ராசியினர் உணர்திறன், பயம், மகிழ்ச்சி மற்றும் கருணை போன்ற உணர்வுகளாம் நிரம்பியிருக்கிறார்கள். சந்திரன் ஒருவரின் மனதை எளிதில் அறிந்துக் கொள்ள முக்கியமாகக் கருதப்படுகிறது. அதனால் தான் கடக ராசியினர் மற்ற நபரின் எண்ணங்களையும் உணர்வுகளையும் அப்படியே புரிந்துக் கொள்கிறார்கள்.
உடலமைப்பு: : கடக ராசியினர் சராசரி உயரத்தைக் கொண்டிருப்பார்கள். தவிர, இவர்களின் விரல்கள் மிகவும் தடிமனாகவும், உள்ளங்கை மிகவும் மென்மையாகவும் இருக்கும். தலையில் தழும்புகள் அல்லது மச்சம் இருக்கும்.
குணநலன்கள்: : கடக ராசியினர் மிகவும் உறுதியானவர்கள், அதே நேரத்தில் பலவீனமானவர்களாகவும் இருப்பார்கள். முன்பு குறிப்பிட்டபடி, இவர்கள் இயற்கையிலேயே மிகவும் உணர்ச்சி வசப்பட்டவர்களாக இருப்பார்கள். மற்றவர்களின் வாழ்க்கையில் ஒரு கண் வைத்திருப்பார்கள். ஒரு குறிப்பிட்ட திட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டால், அதை வெற்றிகரமாக செய்து முடிப்பார்கள்.
பொழுதுபோக்குகள் / விருப்பங்கள்: : கடக ராசியினர் மற்றவர்களுக்கு உதவுவதில் ஆர்வம் காட்டுவார்கள். தொண்டு, நன்கொடைகள், சமூக நல அமைப்புகளுடன் தொடர்பு கொள்வது மற்றும் அவர்களுக்காக வேலை செய்வது போன்ற விஷயங்களில் தங்களை ஆர்வத்துடன் ஈடுபடுத்திக் கொள்வார்கள்.
குறைகள்: : ஒரு நெருங்கிய நண்பர் தங்களுக்கு எதிராக செயல்படும் போது, அவர்களை புறக்கணிக்க கடக ராசியினர் தயங்குவதில்லை. அவர்கள் குழந்தை தனமான சில வினோத விருப்பங்களைக் கொண்டுள்ளனர், அவை நிறைவேறாமல் போகும் போது, அவர்கள் கோபப்படுவார்கள்.
கல்வி மற்றும் தொழில்: : தத்துவம், பொருளாதாரம், நடிப்பு, நர்சிங், சட்டம், பொறியியல், ஜோதிடம், கணிதம், கல்வி போன்ற துறைகளில் கடக ராசியினருக்கு சிறப்பான ஆர்வம் உண்டு. இவர்கள் மன உழைப்பை நம்புபவர்கள். எனவே எந்தவொரு தொழில், வேலை மற்றும் வணிகத்திலும் சிறப்பான வெற்றியைப் பெறுவார்கள்.
காதல் வாழ்க்கை: : पகாதல் மற்றும் உறவுகள் என்று வரும்போது, கடக ராசியினர் தீவிரமாக இருப்பார்கள். அவர்கள் தங்கள் காதல் விவகாரங்களில் எந்தவிதமான குறைபாட்டையும் அனுபவிப்பதில்லை. இருப்பினும், சில சமயங்களில் அவர்கள் வீழ்ச்சிக்கு அன்பும் காரணமாக இருக்கும். அதனால் இது போன்ற விஷயங்களில் அவர்கள் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.
திருமணம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை: : இவர்கள் பொதுவாக எந்தவொரு விஷயத்திலும் தங்கள் வாழ்க்கை துணையின் குறுக்கீட்டை அனுமதிப்பதில்லை. மிகவும் நேர்மையானவர்களாகவும், இயற்கையில் உண்மையுள்ளவர்களாகவும் கடக ராசியினர் இருப்பதால், இந்த பண்பு அவர்கள் பணம் சம்பாதிப்பதற்கும், பணக்காரர்களாவதற்கும் வழிவகுக்கிறது. இந்த நபர்களின் குடும்பம் அனைத்து வகையான சண்டைகள் மற்றும் வேறுபாடுகளிலிருந்து விடுபட்டுள்ளது.
நண்பர்கள் மற்றும் உறவினர்கள்: : ரிஷபம், மீனம், விருச்சிகம் மற்றும் கன்னி போன்ற ராசியினருடன் கடக ராசியினர் நட்பு ரீதியான உறவைப் பேணுகிறார்கள். இருப்பினும், அவர்கள் மற்ற கடக ராசியினருடன் நட்புறவைப் பேணுவதில்லை.
அதிர்ஷ்ட எண்: : 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: : வெள்ளை, வெளிர் நீலம் மற்றும் கிரீம் நிறம்
அதிர்ஷ்ட நாள்: : திங்கட்கிழமை
அதிர்ஷ்ட கல்: : முத்து
இன்றைய நாள் உங்களுக்கு வெற்றி கிடைக்கும் நாளாக அமைகிறது. ஆனால் நண்பகலுக்குப் பின் வெற்றி கிடைக்க கூடிய சந்தர்ப்பம் அதிகமாக உள்ளது. நாளின் முதல் பாகம் சில பிரச்சனைகளைத் தரலாம் ஆனால் தன
மேலும் படிக்க-
Today Rasi Palan : இந்த ராசியினர் இன்று (ஆகஸ்ட் 8, 2022) எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்கும்
-
எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (8 ஆகஸ்ட் 2022) கோதுமை தானம் செய்யவும்
-
செல்வ வாக்கு | இந்த ராசிகாரர்களுக்கு இன்று (ஆகஸ்ட் 8, 2022) கடனாக கொடுத்தம் பணம் திரும்ப கிடைக்கும்
-
திருமண தடை, குழந்தை வரம் உள்ளிட்ட பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் அம்மன் கோயில்கள்.!
-
ஆடி மாத அம்மன் தரிசனம்: சர்வ ரோக நிவாரணி புன்னை நல்லூர் மாரியம்மன்.!
-
பால் கொட்டுவது முதல் தயிர் சாப்பிடுவது வரை... இந்தியாவில் பின்பற்றப்படும் உணவு சார்ந்த 10 நம்பிக்கைகள்...
இன்றைய பஞ்சாங்கம்
இன்று சூரிய உதயம்:06:12
இன்றைய திதி:சுக்லபட்ச ஏகாதசி
இன்றைய நட்சத்திரம்:கேட்டை
இன்றைய கரணன்: வனசை
இன்றைய பக்ஷம்:சுப்பிரம்
இன்றைய யோகம்:ஐந்திரம்
இன்றைய நாள்:திங்கள்
ராகு, குளிகை, எம கண்டம்
இராகு காலம்:07:50 to 09:28
எமகண்டம்:11:06 to 12:45
குளிகை காலம்:14:23 to 16:01
ஜோதிட ஆளுமை
-
மேஷம்
21 மார்ச் - 20 ஏப்ரல் -
ரிஷபம்
21 ஏப்ரல் - 21 மே -
மிதுனம்
22 மே - 21 ஜூன் -
கடகம்
22 ஜூன் - 22 ஜூலை -
சிம்மம்
23 ஜூலை - 21 ஆகஸ்ட் -
கன்னி
22 ஆகஸ்ட் - 23 செப்டம்பர் -
துலாம்
24 செப்டம்பர் - 23 அக்டோபர் -
விருச்சிகம்
24 அக்டோபர் - 22 நவம்பர் -
தனுசு
23 நவம்பர் - 22 டிசம்பர் -
மகரம்
23 டிசம்பர் - 20 ஜனவரி -
கும்பம்
21 ஜனவரி - 19 பிப்ரவரி -
மீனம்
20 பிப்ரவரி - 20 மார்ச்