முகப்பு /செய்தி /ஆன்மிகம் / வைகாசி மாதம் 2023: ஆன்மீக விசேஷங்கள், விழாக்கள் குறித்த விவரங்கள்!

வைகாசி மாதம் 2023: ஆன்மீக விசேஷங்கள், விழாக்கள் குறித்த விவரங்கள்!

முருகன்

முருகன்

Vaikasi Month 2023 | மே மாதம் 15ஆம் தேதி முதல் வைகாசி மாதம் ஆரம்பமாகிறது. இந்த 2023-ன் வைகாசி மாதத்தில் எந்தெந்த பண்டிகைகள் மற்றும் விரதங்கள் வருகின்றன என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

வளம் தரும் வைகாசி மாதத்தை ’மாதவ மாதம்' என்றும் வைகாசம் என்று போற்றுவர். வைகாசி முதல் தேதியில் கங்கை நதியில் நீராடினால் ஏழேழு ஜென்மங்களில் செய்த பாபங்கள் நீங்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த வைகாசி ( 2023 ) மாதத்தில் எந்தெந்த பண்டிகைகள் மற்றும் விரதங்கள் வருகின்றன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்...

வைகாசி- 01 திங்கள்சபரிமலையில் நடை திறப்பு , விஷ்ணுபதி புண்யகாலம் , ரிஷப சங்கராந்தி , ஏகாதசி விரதம்
வைகாசி - 03 புதன்மாத சிவராத்திரி , பிரதோஷம்
வைகாசி 05 வெள்ளிஅமாவாசை , கார்த்திகை விரதம் , சாவித்ரி விரதம்
வைகாசி 06 சனிசந்திர தரிசனம் , முதுவேனில்காலம்
வைகாசி 08 திங்கள்சோமவார விரதம்
வைகாசி 09 செவ்வாய்சதுர்த்தி விரதம்
வைகாசி 11 வியாழன்சஷ்டி விரதம்
வைகாசி 28 ஞாயிறுரிசப விரதம்
வைகாசி 14 திங்கள்அக்னி நட்சத்திரம் முடிவு
வைகாசி 17 புதன்ஏகாதசி விரதம்
வைகாசி 18 வியாழன்பிரதோஷம்
வைகாசி 20 சனிசாவித்ரி விரதம் , வைகாசி விசாகம் , பௌர்ணமி விரதம்
வைகாசி 21 ஞாயிறுபௌர்ணமி
வைகாசி 22 திங்கள்உலக சுற்றுச்சூழல் நாள்
வைகாசி 24 புதன்சங்கடஹர சதுர்த்தி விரதம்
வைகாசி 25 வியாழன்திருவோண விரதம்
வைகாசி 31 புதன்யோகினி ஏகாதசி விரதம்
வைகாசி 32 வியாழன்கார்த்திகை விரதம் , மிதுன சங்கராந்தி , பிரதோஷம்

top videos
    First published:

    Tags: Festival, Hindu Temple, Tamil