முகப்பு /ஆன்மிகம் /

சங்கரன்கோவில் சங்கரநாராயண கோயிலில் சித்திரை திருவிழா - சுவாமி - அம்பாள் பூ பல்லக்கில் வீதி உலா

சங்கரன்கோவில் சங்கரநாராயண கோயிலில் சித்திரை திருவிழா - சுவாமி - அம்பாள் பூ பல்லக்கில் வீதி உலா

X
சங்கரநாராயண

சங்கரநாராயண சுவாமி கோவில் வீதி உலா

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் சித்திரை பிரமோற்சவ திருவிழா விமரிசையாக நடைபெறும் வழக்கம்.

  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் சித்திரை விழாவில் கோமதி அம்பாள் பூ பல்லக்கு வீதி உலாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் சித்திரை பிரமோற்சவ திருவிழா விமரிசையாக நடைபெறும் வழக்கம். விழா நாள்களில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வருவது வழக்கம். இந்த ஆண்டிற்கான திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக்செய்க

இதன் ஒரு பகுதியாக சுவாமி அம்பாள் பூ பல்லக்கில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இந்த சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் மே 5ம் தேதி புதன்கிழமை காலை 9.30 மணிக்கு மேல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

top videos
    First published:

    Tags: Local News, Tenkasi