முகப்பு /செய்தி /ஆன்மிகம் / Panchangam: இன்றைய நல்ல நேரம்.. ராகு காலம்… (ஏப்ரல் 23, 2023)

Panchangam: இன்றைய நல்ல நேரம்.. ராகு காலம்… (ஏப்ரல் 23, 2023)

பஞ்சாங்கம்

பஞ்சாங்கம்

Panchangam | ஏப்ரல் 23 ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்...

  • Last Updated :
  • Tamil Nadu, India

பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை அதாவது, வானியல் தொடர்பான 5 விஷயங்களை, நமக்கு அளிக்கும் ஒரு தகவல் தொகுப்பாகும். மேலும் கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய பஞ்சாங்கம், நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகளின் ஞானத்தால் உருவாக்கப்பட்டது. சூரிய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்கள் பஞ்சாங்கத்தில் துல்லியமாக கணித்து வைக்கப்பட்டுள்ளது.

இன்றைய பஞ்சாங்கம்

23-04-23

சித்திரை 10

ஞாயிற்றுக்கிழமை

த்ருதீயை காலை 7.48 மணி வரை. பின்னர் சதுர்தசி

ரோகிணி இரவு 12.27 மணி வரை. பின்னர் ம்ருகசீர்ஷம்

ஸெளபாக்யம் நாமயோகம்

கரஜை கரணம்

சித்தயோகம்

அகசு: 30.53

தியாஜ்ஜியம்: 25.24

நேத்ரம்: 0

ஜீவன்: 1/2

மேஷ லக்ன இருப்பு: 3.17

சூர்ய உதயம்: 6.02

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்

சுபமுகூர்த்தம்

மதுரை மீனாட்சி சொக்கநாதர் சித்திரை பெருவிழா தொடக்கம்.

சந்: சித்திரை, சுவாதி

திதி: சதுர்த்தி

First published:

Tags: Panchangam, Tamil News