பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை அதாவது, வானியல் தொடர்பான 5 விஷயங்களை, நமக்கு அளிக்கும் ஒரு தகவல் தொகுப்பாகும். மேலும் கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய பஞ்சாங்கம், நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகளின் ஞானத்தால் உருவாக்கப்பட்டது. சூரிய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்கள் பஞ்சாங்கத்தில் துல்லியமாக கணித்து வைக்கப்பட்டுள்ளது.
இன்றைய பஞ்சாங்கம்
10-04-23
பங்குனி 27
திங்கட்கிழமை
சதுர்த்தி காலை 8.36 மணி வரை. பின்னர் பஞ்சமி
அனுஷம் பகல் 1.28 மணி வரை. பின்னர் கேட்டை
வ்யதீ நாமயோகம்
பாலவம் கரணம்
சித்தயோகம்
அகசு: 30.32
தியாஜ்ஜியம்: 31.43
நேத்ரம்: 2
ஜீவன்: 1
மீன லக்ன இருப்பு: 0.31
சூர்ய உதயம்: 6.09
குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்
சுபமுகூர்த்தம்
கரிவலம் வந்தநல்லூர் சுவாமி சிம்ம வாகனம் அம்பாள் காமதேனு வாகன பவனி.
பாபநாசம் சிவபெருமான் ஏக சிம்மாசந்த்தில் புறப்பாடு.
சந்: பரணி, கார்த்திகை
திதி: பஞ்சமி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Panchangam, Tamil News