முகப்பு /செய்தி /ஆன்மிகம் / 2023 மே மாத சுபமுகூர்த்த நாட்கள் : திருமணம், நல்ல காரியம் செய்ய உகந்த நாள், நேரம் குறித்த தகவல்கள்!

2023 மே மாத சுபமுகூர்த்த நாட்கள் : திருமணம், நல்ல காரியம் செய்ய உகந்த நாள், நேரம் குறித்த தகவல்கள்!

திருமணம்

திருமணம்

May Month Muhurtham Dates 2023 | மே மாத சுபமுகூர்த்த நாட்கள் எத்தனை வருகின்றன என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்...

  • Last Updated :
  • Tamil Nadu, India

திருமணத்திற்கு பிரதானமான விஷயம், முகூர்த்தத்துக்கு உரிய நாளைத் தேர்வு செய்வதுதான் . திருமணப் பொருத்தம் பார்ப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு விவாஹ சுபமுகூர்த்தத்துக்கான நாள் குறிப்பதும் முக்கியம்.  அவ்வகையில்,  திருமணம் ,  நல்ல காரியம் செய்ய மே (2023) மாதத்தில் வரவிருக்கும் உகந்த நாள் மற்றும் நேரம் குறித்த தகவல்களை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

இந்த பதிவில் 2023ம் ஆண்டின் மே மாத திருமண சுப முகூர்த்த தினங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

எண் தமிழ் மாதம்/தேதிஆங்கில தேதிகிழமைநட்சத்திரம்லக்கினம்நேரம்
 1.சித்திரை    014.5.2023வியாழன்சதுர்தசி திதி, சித்திரை, சித்தயோகம்மிதுனம்காலை 9.00 - 10.00
2.சித்திரை 2811.5.2023வியாழன்சஷ்டி திதி, உத்திராடம், சித்தயோகம்ரிஷபம்காலை 7.30 - 8.00
3.சித்திரை 3114.5.2023ஞாயிறுதசமி திதி, சதயம், சித்தயோகம்மிதுனம்காலை 8.30 - 10.00
4.வைகாசி 0822.5.2023திங்கள்திருதியை திதி, மிருகசீர்ஷம், சித்தயோகம்கடகம்காலை 9.45 - 10.30
5.வைகாசி 1024.5.2023புதன்பஞ்சமி திதி, புனர்பூசம், சித்தயோகம்ரிஷபம்காலை 6.00 - 7.00
6.வைகாசி 1125.5.2023வியாழன்சஷ்டி திதி, பூசம், சித்தயோகம்கடகம்காலை 9.30 - 10.30

First published:

Tags: Dates, Marriage