பெரும்பாலும் நாம் ஆங்கில நாட்காட்டியையே பின்பற்றுகிறோம். மே மாதம் 2023 என்ன விசேஷங்கள் வரும் அவை எப்போது வரும் என்று ஒவ்வொரு வருடமும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருப்போம். காரணம் மேமாதம் விஷேசங்கள் நிறைந்த மாதமாகும். குழந்தைகள் அனைவரும் விடுமுறையில் வீட்டில் இருப்பார்கள். அதனால் அவை குறித்த முழு தகவல்களையும் இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
மே ( 2023 ) மாதத்தில் எந்தெந்த பண்டிகைகள் மற்றும் விரதங்கள் வருகின்றன என்பது பட்டியலிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:
மே 01 திங்கள் | ஏகாதசி விரதம் , மே தினம் , மீனாட்சி திருக்கல்யாணம் |
மே 03 புதன் | பிரதோஷம் |
மே 04 வியாழன் | அக்னி நட்சத்திரம் ஆரம்பம் , நரசிம்ம ஜெயந்தி |
மே 05 வெள்ளி | புத்த பூர்ணிமா , பௌர்ணமி விரதம் , பௌர்ணமி , கூர்ம ஜெயந்தி , சித்ரா பவுர்ணமி |
மே 08 திங்கள் | சங்கடஹர சதுர்த்தி விரதம் |
மே 12 வெள்ளி | திருவோண விரதம் |
மே 14 ஞாயிறு | அன்னையர் தினம் |
மே 15 திங்கள் | ரிஷப சங்கராந்தி , விஷ்ணுபதி புண்யகாலம் , சபரிமலையில் நடை திறப்பு , ஏகாதசி விரதம் |
மே 17 புதன் | மாத சிவராத்திரி , பிரதோஷம் |
மே 19 வெள்ளி | அமாவாசை , கார்த்திகை விரதம் , சாவித்ரி விரதம் |
மே 20 சனி | முதுவேனில்காலம் , சந்திர தரிசனம் |
மே 22 திங்கள் | சோமவார விரதம் |
மே 23 செவ்வாய் | சதுர்த்தி விரதம் |
மே 25 வியாழன் | சஷ்டி விரதம் |
மே 28 ஞாயிறு | ரிசப விரதம் |
மே 29 திங்கள் | அக்னி நட்சத்திரம் முடிவு |
மே 31 புதன் | ஏகாதசி விரதம் |
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.