முகப்பு /செய்தி /ஆன்மிகம் / வேகத்தின் அடையாளமாகப் பிரதிபலிக்கும் மீனாட்சி அம்மன்!

வேகத்தின் அடையாளமாகப் பிரதிபலிக்கும் மீனாட்சி அம்மன்!

மதுரை மீனாட்சி அம்மன்

மதுரை மீனாட்சி அம்மன்

4ஆம் நாளான நேற்று மீனாட்சி, சுந்தரேஸ்வரர் தங்கப்பல்லக்கில் கோயிலில் இருந்து புறப்பட்டனர்.

  • Last Updated :
  • Madurai, India

சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து மீனாட்சிஅம்மன், சுந்தரேஸ்வரர் - பிரியாவிடை தினமும் விதவிதமான வாகனங்களில் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

அந்த வகையில் 4ஆம் நாளான நேற்று மீனாட்சி, சுந்தரேஸ்வரர் தங்கப்பல்லக்கில் கோயிலில் இருந்து புறப்பட்டனர். நாளை வேகத்தின் அடையாளமான குதிரை மீது பவனி வருவார்கள்.இது குறித்த ஆன்மீக கதையை இந்த வீடியோவில் காணலாம்.

இது போன்ற தகவல்களை தெரிந்துக்கொள்ள நியூஸ்18 தமிழ்நாடு சமூகவலைதள பக்கங்களை பின் தொடருங்கள்.

First published:

Tags: Facebook Videos, Madurai