இன்றைய நாள் உங்களுக்குச் சோர்வான நாளாக அமைகிறது. எவரிடமும் தற்பெருமை மோதல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும். நீங்கள் உடல் மற்றும் மனச் சோர்வாக இருப்பதாக உணர்வீர்கள். சிறு விஷயங்களுக்கு நண்பர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். இன்று உங்களுக்குக் கோபம் மிகவும் சாதாரண உணர்ச்சியாக இருக்கலாம். மண்சார்ந்த நடவடிக்கைகள் செலவுகளை அதிகரிக்கும். உடல் நலத்தைப் பேணி காக்கவும். இன்று நீங்கள் சண்டைகளிலிருந்து விலகி இருக்கவும்.