விருச்சிகம்  ராசி

Share: Facebook Twitter Linkedin

தினசரி ராசி ஆளுமை(விருச்சிகம் ராசி)

Saturday, September 18, 2021

இன்றைய நாளில் நீங்கள் பலவிதமான உணர்வுகளால் நிரம்பி வழிவீர்கள். இந்த நாள் உயர்வும் தாழ்வும் கலந்து உங்களைப் பிரமிக்க வைக்கும். நீங்கள் எழுத்தாளராகவோ அல்லது கலையை நம்பி வாழ்பவராகவோ இருந்தால், உங்களுக்கு இது நல்ல நேரம். வியாபாரம் செய்பவராக இருந்தால் இன்று எதிர்பாராத தடைகளைச் சந்திக்க நேரிடலாம். உயர் அதிகாரிகள் சில நேரம் மகிழ்ச்சியாக இருப்பார்கள். பொறாமை குணம் கொண்டவர்களிடம் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். சில சுற்றுலாப் பயணங்கள் ஏற்படலாம். உங்களுக்கு அதிக செலவுகள் ஏற்படலாம்.

ஜோதிட ஆளுமை

விருச்சிக ராசியின் முதன்மை கிரகம் செவ்வாய். இந்த இராசி உள்ளவர்கள் புனிதமான, அச்சமற்ற, பிடிவாதமான, விரைவான மற்றும் உணர்ச்சிவசப்பட்டவர்கள். அவர்களை யாரும் லேசாக எண்ணிவிடக் கூடாது. அவர்கள் தங்கள் சொந்தக்காலில் வாழ்க்கையை நடத்த விரும்புகிறார்கள், மேலும் அவர்கள் விதியின் மீது முழு நம்பிக்கைக் கொண்டுள்ளனர்.

மேலும் படிக்க
மேலும் படிக்க

இன்றைய பஞ்சாங்கம்

இன்று சூரிய உதயம்:06:42

இன்றைய திதி:கிருஷ்ணபட்ச சப்தமி

இன்றைய நட்சத்திரம்:புனர்பூசம்

இன்றைய கரணன்: பவம்

இன்றைய பக்ஷம்:அமாவாசை/பௌர்ணமி

இன்றைய யோகம்:சாத்தீயம்

இன்றைய நாள்:வியாழன்

மேலும் படிக்க

ராகு, குளிகை, எம கண்டம்

இராகு காலம்:13:48 to 15:13

எமகண்டம்:06:42 to 08:07

குளிகை காலம்:09:32 to 10:57