விருச்சிகம்  ராசி

Share: Facebook Twitter Linkedin

தினசரி ராசி ஆளுமை(விருச்சிகம் ராசி)

Thursday, October 14, 2021

இன்றைய நாள் உங்களுக்கு நிதானம் தேவைப்படும் நாளாக அமைகிறது. பலவகையான ஆசை என்னும் சுழலில் சிக்கிக்கொள்வீர்கள். அது போன்ற எந்த ஆசைகளுக்கும் இடம் கொடுக்க வேண்டாம். செயலரை பணியில் அமர்த்தும் போது சோதித்துச் சேர்க்கவும். தற்போது யாரையும் நீங்கள் நம்பமாட்டீர்கள். புரட்சிகரமானதோ அல்லது அறநெரி தவறிய திட்டங்களையோ உங்கள் மனதில் தோன்ற வீடாதீர்கள். உங்கள் நிதி நிலையையும் கவனியுங்கள். உங்கள் கோபத்தைக் கட்டுப்பாட்டில் வையுங்கள். சிறு சிறு விஷயத்திற்குக் கோபப்படாதீர்கள். யோகா பயிற்சியும், தியானமும், கடவுள் பக்தியும் உங்களை ஒரு நிலையில் வைத்திருக்கும். இன்று புதிதாக எதுவும் தொடங்க வேண்டாம்.

ஜோதிட ஆளுமை

விருச்சிக ராசியின் முதன்மை கிரகம் செவ்வாய். இந்த இராசி உள்ளவர்கள் புனிதமான, அச்சமற்ற, பிடிவாதமான, விரைவான மற்றும் உணர்ச்சிவசப்பட்டவர்கள். அவர்களை யாரும் லேசாக எண்ணிவிடக் கூடாது. அவர்கள் தங்கள் சொந்தக்காலில் வாழ்க்கையை நடத்த விரும்புகிறார்கள், மேலும் அவர்கள் விதியின் மீது முழு நம்பிக்கைக் கொண்டுள்ளனர்.

மேலும் படிக்க
மேலும் படிக்க

இன்றைய பஞ்சாங்கம்

இன்று சூரிய உதயம்:06:41

இன்றைய திதி:கிருஷ்ணபட்ச ஷஷ்டி

இன்றைய நட்சத்திரம்:திருவாதிரை

இன்றைய கரணன்: வனசை

இன்றைய பக்ஷம்:அமாவாசை/பௌர்ணமி

இன்றைய யோகம்:சித்தம்

இன்றைய நாள்:புதன்

மேலும் படிக்க

ராகு, குளிகை, எம கண்டம்

இராகு காலம்:12:23 to 13:48

எமகண்டம்:08:07 to 09:32

குளிகை காலம்:13:48 to 15:14