விருச்சிகம்  ராசி

Share: Facebook Twitter Linkedin

தினசரி ராசி ஆளுமை(விருச்சிகம் ராசி)

Tuesday, September 14, 2021

இன்றைய நாள் உங்களுக்கு குழப்பமான நாளாக அமைகிறது. இன்றைக்கு நீங்கள் உடல் மற்றும் மன உளைச்சளால் குழப்பமடைவீர்கள். நீங்கள் அமைதியாகவும் பொறுமையாகவும் நல்லறிவுடனும் இருக்க வேண்டும். உங்கள் நண்பர்களும் உறவினர்களும் பிரியமற்றவர்களாகவும் உங்களை உணராதவராகவும் இருப்பார்கள். பொருள் நஷ்டம் ஏற்படலாம். முக்கியமான ஆவனத்தில் கை எழுத்து போடுவதைத் தவிர்க்கவும்.

ஜோதிட ஆளுமை

விருச்சிக ராசியின் முதன்மை கிரகம் செவ்வாய். இந்த இராசி உள்ளவர்கள் புனிதமான, அச்சமற்ற, பிடிவாதமான, விரைவான மற்றும் உணர்ச்சிவசப்பட்டவர்கள். அவர்களை யாரும் லேசாக எண்ணிவிடக் கூடாது. அவர்கள் தங்கள் சொந்தக்காலில் வாழ்க்கையை நடத்த விரும்புகிறார்கள், மேலும் அவர்கள் விதியின் மீது முழு நம்பிக்கைக் கொண்டுள்ளனர்.

மேலும் படிக்க
மேலும் படிக்க

இன்றைய பஞ்சாங்கம்

இன்று சூரிய உதயம்:06:27

இன்றைய திதி:பௌர்ணமி

இன்றைய நட்சத்திரம்:பூரட்டாதி

இன்றைய கரணன்: பத்திரை

இன்றைய பக்ஷம்:பௌர்ணமி

இன்றைய யோகம்:சூலம்

இன்றைய நாள்:திங்கள்

மேலும் படிக்க

ராகு, குளிகை, எம கண்டம்

இராகு காலம்:07:58 to 09:30

எமகண்டம்:11:01 to 12:32

குளிகை காலம்:14:04 to 15:35