விருச்சிகம்  ராசி

Share: Facebook Twitter Linkedin

தினசரி ராசி ஆளுமை(விருச்சிகம் ராசி)

Monday, January 10, 2022

இன்றைய நாள் உங்களுக்கு பிரமாதமான நாளாக இருக்கும். இந்த நாள் உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் உண்டாகும். சாதனைகள் நிறைந்த வேலையாக இருக்கும். மூத்தவர்கள் உங்களின் வேலையை கண்டு ஆச்சரியபடுவார். நட்சத்திரங்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் திருமணம் நடைபெறும். திருமணமான ஆண்மகன் மற்றும் மணைவி உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். உங்களின் சமூக வாழ்வு நன்றாக இருக்கும். மாலை நேரங்களில் ஆச்சரியமான மாற்றங்கள் நடைபெறும்.

ஜோதிட ஆளுமை

விருச்சிக ராசியின் முதன்மை கிரகம் செவ்வாய். இந்த இராசி உள்ளவர்கள் புனிதமான, அச்சமற்ற, பிடிவாதமான, விரைவான மற்றும் உணர்ச்சிவசப்பட்டவர்கள். அவர்களை யாரும் லேசாக எண்ணிவிடக் கூடாது. அவர்கள் தங்கள் சொந்தக்காலில் வாழ்க்கையை நடத்த விரும்புகிறார்கள், மேலும் அவர்கள் விதியின் மீது முழு நம்பிக்கைக் கொண்டுள்ளனர்.

மேலும் படிக்க
மேலும் படிக்க

இன்றைய பஞ்சாங்கம்

இன்று சூரிய உதயம்:07:21

இன்றைய திதி:கிருஷ்ணபட்ச ஷஷ்டி

இன்றைய நட்சத்திரம்:ஹஸ்தம்

இன்றைய கரணன்: வனசை

இன்றைய பக்ஷம்:அமாவாசை/பௌர்ணமி

இன்றைய யோகம்:சுகர்மம்

இன்றைய நாள்:திங்கள்

மேலும் படிக்க

ராகு, குளிகை, எம கண்டம்

இராகு காலம்:08:44 to 10:06

எமகண்டம்:11:29 to 12:51

குளிகை காலம்:14:14 to 15:36