மீனம்  ராசி

Share: Facebook Twitter Linkedin

தினசரி ராசி ஆளுமை(மீனம் ராசி)

Monday, March 13, 2023

இன்றைய நாள் உங்களுடைய ஆற்றல்களை ஒன்று சேர்த்து நேற்மையான திசையில் செலுத்தினால் சில நன்மைகளை பெறலாம். இந்த நன்மைகளை பெற வேண்டும் என்றால் தியானம் மற்றும் யோகாசன பயிற்சி செய்ய வேண்டும். குடும்ப உறவினர் மற்றும் பிரியமானர்வர்களுடன் சண்டை போடுவதை தவிர்க்கவும்.உங்களுடைய செயல் மற்றும் சிந்திக்கும் முறையில் நேர்மையான மாறுதலை காணலாம். உங்கள் நண்பர்கள் மற்றும் பிரியமானவர்களுடன் உற்சாக நேரத்தை செலவழிக்கலாம். உங்கள் செலவுகளை கட்டுபாட்டில் வைத்து கொள்ளவும்.

ஜோதிட ஆளுமை

மீனம் ராசியின் அடையாளம் வியாழன். இந்த ராசி அடையாளத்துடன் பிறந்தவர்கள் ஆன்மீகம், தன்னலமற்றவர்கள் மற்றும் இரட்சிப்பு மற்றும் ஆன்மாவின் பயணத்தில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த ராசியாளர்கள் ஒரு சிறந்த உலகில் வாழ விரும்புகிறார்கள்.

மேலும் படிக்க
மேலும் படிக்க

இன்றைய பஞ்சாங்கம்

இன்று சூரிய உதயம்:06:43

இன்றைய திதி:அமாவாசை

இன்றைய நட்சத்திரம்:பூரட்டாதி

இன்றைய கரணன்: சதுஷ்பாதம்

இன்றைய பக்ஷம்:அமாவாசை

இன்றைய யோகம்:சுபம்

இன்றைய நாள்:செவ்வாய்

மேலும் படிக்க

ராகு, குளிகை, எம கண்டம்

இராகு காலம்:15:48 to 17:19

எமகண்டம்:11:16 to 12:47

குளிகை காலம்:12:47 to 14:17