சிம்மம்  ராசி

Share: Facebook Twitter Linkedin

தினசரி ராசி ஆளுமை(சிம்மம் ராசி)

Wednesday, April 13, 2022

இன்றைய நாள் உங்களுக்கு முயற்சி செய்யும் நாளாக அமைகிறது. உங்களின் முடிவு எடுக்க முடியாத நிலை உங்களைப் பாதிக்கலாம். பாதி நாள் முடியும் தருனத்திலாவது இந்த நிலை மாறாதா என்று நினைப்பீர்கள். உங்களுக்காகக் காத்திருக்கும் நல்ல நாளையும், நல்ல வாய்ப்புகளையும் இழப்பீர்கள். இன்று நீங்கள் ஏதோ ஒன்றை யோசித்துக் கொண்டே இருப்பீர்கள். புதியதாக ஒன்றும் தொடங்க வேண்டாம். உங்கள் முடிவுகளை ஆராய்வது நல்லது. தோழிகளின் அழைப்பைத் தவிர்க்க வேண்டாம். நண்பர்களின் சுற்றுலா அழைப்பையும் தவிர்க்க வேண்டாம். வியாபாரத்துக்கும், பணவரவுக்கும் நல்ல நாளாகும்.

ஜோதிட ஆளுமை

சிம்ம ராசியின் முதன்மை கிரகம் சூரியன். இந்த ராசி அடையாளத்தின் கீழ் பிறந்தவர்கள் பெருமை, வெளிப்படையான, நம்பிக்கையான மற்றும் தைரியமானவர்களாக கருதப்படுகிறார்கள். இந்த அடையாளத்தைக் கொண்டவர்கள் வலுவான ஆளுமை கொண்டவர்கள்.அவர்கள் மக்கள் மீது நீடித்த அன்பை வெளிப்படுத்துவார்கள்.

மேலும் படிக்க
மேலும் படிக்க

இன்றைய பஞ்சாங்கம்

இன்று சூரிய உதயம்:05:56

இன்றைய திதி:அமாவாசை

இன்றைய நட்சத்திரம்:திருவாதிரை

இன்றைய கரணன்: நாகவம்

இன்றைய பக்ஷம்:அமாவாசை

இன்றைய யோகம்:விருதி

இன்றைய நாள்:புதன்

மேலும் படிக்க

ராகு, குளிகை, எம கண்டம்

இராகு காலம்:12:42 to 14:24

எமகண்டம்:07:38 to 09:19

குளிகை காலம்:14:24 to 16:05