சிம்மம்  ராசி

Share: Facebook Twitter Linkedin

தினசரி ராசி ஆளுமை(சிம்மம் ராசி)

Saturday, September 10, 2022

இன்றைய நாள் உங்களுக்கு மிதமான நாளாக அமையும். இன்று உங்கள் உழைப்புக்கு ஏற்ற சம்பளம் இல்லாமல் இருக்கலாம்.அதற்காக மனம் சோர்வடையாதீர்கள். இன்று நீங்கள் முக்கியமான முடிவு எடுக்க வேண்டிய நிலைமையில் இருப்பதால் மனதளவி்ல் அமைதியாக இருக்க வேண்டும். இன்றைய நாளை குடும்பத்துடன் செலவழிக்கவும்.இன்று நீங்கள் தேர்வில் தோல்வி அடையலாம். இன்று நெருங்கிய சொந்தம் ஒன்று உங்களுக்கு வலிமையை தரும். இன்று அதிகமாக செலவுகள் செய்யாதீர்கள்.

ஜோதிட ஆளுமை

சிம்ம ராசியின் முதன்மை கிரகம் சூரியன். இந்த ராசி அடையாளத்தின் கீழ் பிறந்தவர்கள் பெருமை, வெளிப்படையான, நம்பிக்கையான மற்றும் தைரியமானவர்களாக கருதப்படுகிறார்கள். இந்த அடையாளத்தைக் கொண்டவர்கள் வலுவான ஆளுமை கொண்டவர்கள்.அவர்கள் மக்கள் மீது நீடித்த அன்பை வெளிப்படுத்துவார்கள்.

மேலும் படிக்க
மேலும் படிக்க

இன்றைய பஞ்சாங்கம்

இன்று சூரிய உதயம்:06:32

இன்றைய திதி:சுக்லபட்ச துவாதசி

இன்றைய நட்சத்திரம்:சதயம்

இன்றைய கரணன்: பாலவம்

இன்றைய பக்ஷம்:சுப்பிரம்

இன்றைய யோகம்:கண்டம்

இன்றைய நாள்:வெள்ளி

மேலும் படிக்க

ராகு, குளிகை, எம கண்டம்

இராகு காலம்:10:58 to 12:27

எமகண்டம்:15:24 to 16:53

குளிகை காலம்:08:01 to 09:30