மகரம்  ராசி

Share: Facebook Twitter Linkedin

தினசரி ராசி ஆளுமை(மகரம் ராசி)

Wednesday, September 22, 2021

இன்றைய நாள் உங்களுக்கு குழப்பமாகவும், மன உலைச்சலாகவும் இருக்கும். தினமும் செய்யும் வேலையில் ஈடுபாடு இல்லாமல் போகலாம். இன்று முக்கியமான வேலைகள் எதையும் செய்ய வேண்டாம். நீங்கள் நினைத்தது இன்று நடக்காமல் போகலாம். உங்கள் குழந்தைகளின் உடல் நலத்தைப் பற்றிய கவலைகள் ஏற்படலாம். வயதான பெரியவர்களுக்கு உடல் நலத்தில் பாதிப்பு ஏற்படலாம். இன்று தேவையில்லாத செலவுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

ஜோதிட ஆளுமை

மகர ராசி அடையாளத்தின் கிரகம் சனி. இந்த ராசி அடையாளத்தின் கீழ் பிறந்தவர்கள் ஒரு சிறந்த ஒழுக்கமானவர்கள். அவர்கள் எந்த வேலையை எடுத்தாலும் அதை சிறப்பாக முடித்துவிடுவார்கள்.

மேலும் படிக்க
மேலும் படிக்க

இன்றைய பஞ்சாங்கம்

இன்று சூரிய உதயம்:06:39

இன்றைய திதி:கிருஷ்ணபட்ச திரிதியை

இன்றைய நட்சத்திரம்:கிருத்திகை

இன்றைய கரணன்: வனசை

இன்றைய பக்ஷம்:அமாவாசை/பௌர்ணமி

இன்றைய யோகம்:வியாதிபாதம்

இன்றைய நாள்:சனி

மேலும் படிக்க

ராகு, குளிகை, எம கண்டம்

இராகு காலம்:09:31 to 10:57

எமகண்டம்:13:49 to 15:15

குளிகை காலம்:06:39 to 08:05