மகரம்  ராசி

Share: Facebook Twitter Linkedin

தினசரி ராசி ஆளுமை(மகரம் ராசி)

Monday, November 1, 2021

இன்றைய நாள் உங்களுக்கு பல கூறுகள் கலந்துள்ள நாளாக இருக்கும். நல்ல நேரத்துடன் கெட்ட நேரமும் இருக்கும். நீங்கள் ஆக்கப்பூர்வமாக இருப்பீர்கள். இந்த ஆக்க்ப்பூர்வத்தை தேவையான போது உங்கள் வேலையில் செலுத்தி வெற்றி அடைவார்கள். நீங்கள் மனதில் இன்பத்தை அனுபவிக்க மாட்டீர்கள். இன்றைய நாள் முழுவதும் குழந்தைகள் சம்பந்தமான பிரச்சனைகளால் கவலை கொள்வீர்கள். அதிகமாக பணம் செலவிடுவதை தவர்க்கவும். இன்று வெளியூர் பயணம் செல்ல வாய்ப்பு உள்ளது. உங்கள் போட்டியாளர்களை எதிர்த்து நிக்காதீர்கள்.

ஜோதிட ஆளுமை

மகர ராசி அடையாளத்தின் கிரகம் சனி. இந்த ராசி அடையாளத்தின் கீழ் பிறந்தவர்கள் ஒரு சிறந்த ஒழுக்கமானவர்கள். அவர்கள் எந்த வேலையை எடுத்தாலும் அதை சிறப்பாக முடித்துவிடுவார்கள்.

மேலும் படிக்க
மேலும் படிக்க

இன்றைய பஞ்சாங்கம்

இன்று சூரிய உதயம்:07:02

இன்றைய திதி:கிருஷ்ணபட்ச நவமி

இன்றைய நட்சத்திரம்:உத்திரம்

இன்றைய கரணன்: கரசை

இன்றைய பக்ஷம்:அமாவாசை/பௌர்ணமி

இன்றைய யோகம்:பிரீதி

இன்றைய நாள்:திங்கள்

மேலும் படிக்க

ராகு, குளிகை, எம கண்டம்

இராகு காலம்:08:23 to 09:44

எமகண்டம்:11:06 to 12:27

குளிகை காலம்:13:49 to 15:10