கும்பம்  ராசி

Share: Facebook Twitter Linkedin

தினசரி ராசி ஆளுமை(கும்பம் ராசி)

Monday, September 27, 2021

இன்றைய நாள் உங்களுக்கு பல காரியங்களை முடிவெடுக்க கடினமாக இருக்கும். அதிக செலவை தவிர்க்கவும். உங்கள் பேச்சில் கவன குறைவு குடுபத்தினருடன் சண்டையில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. மாணவர்களுக்கு படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வெற்றி பெற சிறிது காலம் எடுக்கும் ஆகையால் பொருமையாக இருக்கவும்.

ஜோதிட ஆளுமை

கும்பத்தின் முதன்மை கிரகமும் சனி. இந்த ராசி அடையாளம் கொண்ட நபர்களின் எண்ணங்கள், வாழ்க்கை மற்றும் இயக்கங்களில் சுதந்திரமாக செயல்பட விரும்புகிறார்கள். இந்த கும்ப ராசிக்காரர்கள் சிறந்த கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் மாஸ்டர் என அழைக்கப்படுகிறார்கள்.

மேலும் படிக்க
மேலும் படிக்க

இன்றைய பஞ்சாங்கம்

இன்று சூரிய உதயம்:06:37

இன்றைய திதி:சுக்லபட்ச சதுர்த்தசி

இன்றைய நட்சத்திரம்:உத்திரட்டாதி

இன்றைய கரணன்: கரசை

இன்றைய பக்ஷம்:சுப்பிரம்

இன்றைய யோகம்:வியாகதம்

இன்றைய நாள்:செவ்வாய்

மேலும் படிக்க

ராகு, குளிகை, எம கண்டம்

இராகு காலம்:15:17 to 16:44

எமகண்டம்:10:57 to 12:24

குளிகை காலம்:12:24 to 13:51