கும்பம்  ராசி

Share: Facebook Twitter Linkedin

தினசரி ராசி ஆளுமை(கும்பம் ராசி)

Thursday, January 5, 2023

இன்றைய நாள் உங்களுக்கு குழப்பமான நாளாக அமைகிறது. இன்றைக்கு புதிதாக எதுவும் ஆரம்பிக்க வேண்டாம். தயக்கமுள்ள மனநிலை உள்ளதால் இருமனப்போக்காக தோன்றலாம். உறுதியான முடிவு எடுக்க முடியாமல் இருக்கலாம். இந்த இராசியில் உள்ள பெண்கள் பேசும் போது மிகவும் கவனமாக பேச வேண்டும். அதிருப்தியை வெளிப்படுத்துவதை தடுக்க கற்று கொள்ள வேண்டும். குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகள் மனதை கவலைபடுத்துவதால் பயணத்தை தவிர்க்கவும். தீடீர் என்று செலவுகள் அதிகரிக்கும். சிறிய செரிமானக் கோளாறுகல் ஏற்படலாம்.

ஜோதிட ஆளுமை

கும்பத்தின் முதன்மை கிரகமும் சனி. இந்த ராசி அடையாளம் கொண்ட நபர்களின் எண்ணங்கள், வாழ்க்கை மற்றும் இயக்கங்களில் சுதந்திரமாக செயல்பட விரும்புகிறார்கள். இந்த கும்ப ராசிக்காரர்கள் சிறந்த கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் மாஸ்டர் என அழைக்கப்படுகிறார்கள்.

மேலும் படிக்க
மேலும் படிக்க

இன்றைய பஞ்சாங்கம்

இன்று சூரிய உதயம்:07:18

இன்றைய திதி:சுக்லபட்ச திரியோதசி

இன்றைய நட்சத்திரம்:திருவாதிரை

இன்றைய கரணன்: கௌலவம்

இன்றைய பக்ஷம்:சுப்பிரம்

இன்றைய யோகம்:விஷ்கம்பம்

இன்றைய நாள்:வெள்ளி

மேலும் படிக்க

ராகு, குளிகை, எம கண்டம்

இராகு காலம்:11:29 to 12:53

எமகண்டம்:15:40 to 17:04

குளிகை காலம்:08:42 to 10:06