உங்கள் மாவட்டத்தைத் தேர்வுசெய்க
- No filtered items
- சென்னை
- புதுச்சேரி
- கோயம்புத்தூர்
- திருச்சி
- மதுரை
- தஞ்சாவூர்
- தேனி
- விழுப்புரம்
- நாமக்கல்
- விருதுநகர்
- ராமநாதபுரம்
- காஞ்சிபுரம்
- புதுக்கோட்டை
- நீலகிரி
- தென்காசி
- திருநெல்வேலி
- திருப்பூர்
- சேலம்
- வேலூர்
- கன்னியாகுமரி
- கடலூர்
- அரியலூர்
- செங்கல்பட்டு
- திருவள்ளூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- சிவகங்கை
- தூத்துக்குடி
- திருப்பத்தூர்
- திருவண்ணாமலை
- திருவாரூர்
- கள்ளக்குறிச்சி
- பெரம்பலூர்
- ராணிப்பேட்டை
இந்த மாதம் உங்கள் நண்பர்கள் தெரிந்தவர்கள் என்று பட்டியல் அதிகரிக்கும். சூரியனின் கிரக நிலை காரணமாக வேலை செய்யும் இடத்திலும் சரி குடும்ப உறுப்பினர்கள் வழியாகவும் சரி நட்பு வட்டம் அதிகரிக்கும். சுக்கிரனின் பெயர்ச்சி எதிலும் ஆக்கப்பூர்வமாக வெற்றி பெற உதவும். வேலை நிமித்தமாக நீண்ட தூரத்துக்கோ அல்லது வெளிநாடுகளுக்கோ செல்ல சாதகமான காலமாக இது அமைகிறது. உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உண்ணும் உணவையும் தினசரி செய்யும் உடற்பயிற்சியையும் முறையாகவும் கவனமாகவும் பின்பற்றினால் உங்கள் ஆரோக்கியத்தை நல்ல முறையில் பராமரிக்கலாம். மாத முற்பகுதியில் மேலதிகாரிகளிடமிருந்தும் அவருக்கு கீழிருப்பவரிடமிருந்தும் சாதகமான பதில் கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்படலாம். ஆனால் மார்ச் மாதத்தின் இறுதியில் நிலைமை மேம்படத் தொடங்கும். மாணவர்களுக்கு இந்த மாதம் புதிய திறன்களிலும் கல்வியிலும் இருந்துவந்த கனவு நனவாக அதிக வாய்ப்பு உள்ளது. வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் சேரவேண்டும் என்ற மாணவர்களின் எண்ணம் கைகூடும். ஆன்மீகம் சார்ந்த செயல்களுக்காக செலவு செய்வீர்கள். மார்ச் மாதத்தின் மூன்றாம் வாரம் உங்கள் வேலையில் திடீர் மாற்றத்தை ஏற்படுத்தும். நீங்கள் ஃப்ரீலான்சராக இருந்தால், இது வெற்றிக்கான நேரம் எண்பதில் ஐயமில்லை. தொழில் புரிபவர்களுக்கு முதலீட்டில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். இந்த மாதம் மூன்றாவது வாரத்தில் எந்த விதமான எதிர்மறை எண்ணங்களையும் தவிர்ப்பது நல்லது. தொழில்நுட்ப பாடங்கள் உங்களுக்கு நன்மை பயக்கும். இன்ஜினியரிங் அல்லது எந்த அறிவியல் துறை மாணவர்களுக்கும் பல வாய்ப்புகள் தேடி வரும். இந்த மாதம் வேலை வாய்ப்பு அல்லது திட்டப்பணிகளை வெற்றிகரமாக முடிக்க வழிவகுக்கும். உங்களின் கடின உழைப்பும், மன உறுதியும் உங்களுக்கு நல்ல செய்தியைத் தரும்.
ஜோதிட ஆளுமை
ரிஷப ராசியின் முதன்மை கிரகம் சுக்கிரன். இந்த இராசி அடையாளத்துடன் பிறந்தவர்கள் தங்கள் கடின உழைப்பின் பலனை எந்த விலையிலும் விரும்புகிறார்கள். ரிஷப ராசி அடையாளம் உள்ளவர்கள் எந்த வேலையும் எடுப்பதற்கு முன்பு அதிகம் யோசிப்பதில்லை.
மேலும் படிக்க-
வெள்ளிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினர் இன்று (மார்ச் 24, 2023) மனதிற்குப் பிடித்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள்.!
-
பண வரவு.. ஆரோக்கியம்.. வீட்டில் விளக்கேற்ற எந்த எண்ணெய் பயன்படுத்தலாம்? ஐதீகம் சொல்வது என்ன?
-
வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும் பரிகாரத் ஸ்தலங்கள்
-
கடன் தொல்லை நீங்க பைரவருக்கு இந்த விளக்கு போடுங்க..! சங்கரன்கோவில் பக்தர்களின் நம்பிக்கை..
-
திருமண தடை.. ராகு - கேது தோஷம் நீங்க போக வேண்டிய கோயில்கள்!
இன்றைய பஞ்சாங்கம்
இன்று சூரிய உதயம்:06:39
இன்றைய திதி:சுக்லபட்ச சதுர்த்தி
இன்றைய நட்சத்திரம்:பரணி
இன்றைய கரணன்: பத்திரை
இன்றைய பக்ஷம்:சுப்பிரம்
இன்றைய யோகம்:விஷ்கம்பம்
இன்றைய நாள்:சனி
ராகு, குளிகை, எம கண்டம்
இராகு காலம்:09:42 to 11:14
எமகண்டம்:14:17 to 15:49
குளிகை காலம்:06:39 to 08:11
ஜோதிட ஆளுமை
-
மேஷம்
21 மார்ச் - 20 ஏப்ரல் -
ரிஷபம்
21 ஏப்ரல் - 21 மே -
மிதுனம்
22 மே - 21 ஜூன் -
கடகம்
22 ஜூன் - 22 ஜூலை -
சிம்மம்
23 ஜூலை - 21 ஆகஸ்ட் -
கன்னி
22 ஆகஸ்ட் - 23 செப்டம்பர் -
துலாம்
24 செப்டம்பர் - 23 அக்டோபர் -
விருச்சிகம்
24 அக்டோபர் - 22 நவம்பர் -
தனுசு
23 நவம்பர் - 22 டிசம்பர் -
மகரம்
23 டிசம்பர் - 20 ஜனவரி -
கும்பம்
21 ஜனவரி - 19 பிப்ரவரி -
மீனம்
20 பிப்ரவரி - 20 மார்ச்