உங்கள் மாவட்டத்தைத் தேர்வுசெய்க
- No filtered items
- சென்னை
- புதுச்சேரி
- கோயம்புத்தூர்
- திருச்சி
- மதுரை
- தஞ்சாவூர்
- தேனி
- விழுப்புரம்
- நாமக்கல்
- விருதுநகர்
- ராமநாதபுரம்
- காஞ்சிபுரம்
- புதுக்கோட்டை
- நீலகிரி
- தென்காசி
- திருநெல்வேலி
- திருப்பூர்
- சேலம்
- வேலூர்
- கன்னியாகுமரி
- கடலூர்
- அரியலூர்
- செங்கல்பட்டு
- திருவள்ளூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- சிவகங்கை
- தூத்துக்குடி
- திருப்பத்தூர்
- திருவண்ணாமலை
- திருவாரூர்
- கள்ளக்குறிச்சி
- பெரம்பலூர்
- ராணிப்பேட்டை
சுக்கிரனும் புதனும் இந்த மாதம் உங்கள் சமூக வாழ்க்கையை உற்சாகப்படுத்துவார்கள். திருமணமாகாதவர்கள், தங்களுக்கென ஒரு காதலை கண்டுபிடிப்பார்கள். வீட்டில் நிழவும் சில கடினமான சூழ்நிலைகளையும் எளிதாக சமாளிப்பீர்கள். இருப்பினும், இந்த மாத நடுப்பகுதியில் உங்கள் காதல் வாழ்க்கையில் சிக்கல்களை சந்திப்பீர்கள். திருமணமான தம்பதிகளுக்கு பலவிதமான பிரச்சினைகள் ஏற்படலாம். உங்களுக்கு பல் பிரச்சினைகள் ஏதேனும் இருந்தாலும், இந்தமாத இறுதிக்குள் சரியாகும். குருபகவான் உங்களுக்கு பொருளாதார ரீதியாக வளமான எதிர்காலம் இருக்கும் என்கிறார். உங்கள் முந்தைய முதலீடுகள் உங்களுக்கு நன்மையைத் தரும். இந்த மாதம் வலுவான நிதித் திட்டம் உருவாக்கப்பட்டு படிப்படியாக செயல்படுத்தப்படும். இது உங்களுக்கு சில சாதகமான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. உங்கள் குடும்ப உறுப்பினர்களாலும் சக ஊழியர்களின் ஆதரவுடனும் உங்கள் தொழில் வளர்ச்சி முன்னேறும். சுக்கிரன், புதன் மற்றும் குரு ஒருங்கிணைந்து கணிசமான நிதி வெகுமதிகளுடன் வளர்ச்சிக்கான வாய்ப்புகளையும் வழங்குகின்றன. தொழிலதிபர் ஒரு பெரிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட சாதகமான மாதமிது. மாத பிற்பகுதியில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்கும். இந்த மாதம் மாணவர்கள் எதைப் படிக்க முடிவு செய்தாலும், உங்கள் கல்வி இலக்குகளை அடைய நீங்கள் கூடுதல் முயற்சி செய்ய வேண்டியிருக்கும். இருப்பினும், மாதம் முன்னேறும்போது உங்கள் கல்வி முயற்சிகளில் நீங்கள் பெரிய அளவில் வெற்றியடைவீர்கள். இம்மாதம் நீங்கள் மிகவும் உற்சாகமாகவும் சிறந்த ஆரோக்கியமான உடல்நிலையையும் உணர்வீர்கள். குருவும் புதனும் உங்கள் ஆரோக்கியத்தில் சாதகமான விளைவை ஏற்படுத்துவார்கள். அதிக சர்க்கரை அல்லது கொழுப்பை உட்கொண்டால், அதுவே உங்களுக்கு ஆபத்தாக மாறிவிடும். நல்ல உணவைத் தேர்ந்தெடுத்து வயிர்நிறைய சாப்பிடுங்கள், சாப்பாட்டில் கட்டுப்பாட்டை போட்டுக்கொண்டு உங்களை நீங்களே துன்புறுத்திக் கொள்ளாதீர்கள்.
ஜோதிட ஆளுமை
மகர ராசி அடையாளத்தின் கிரகம் சனி. இந்த ராசி அடையாளத்தின் கீழ் பிறந்தவர்கள் ஒரு சிறந்த ஒழுக்கமானவர்கள். அவர்கள் எந்த வேலையை எடுத்தாலும் அதை சிறப்பாக முடித்துவிடுவார்கள்.
மேலும் படிக்க-
வெள்ளிக்கிழமை ராசிபலன் | இந்த ராசியினர் இன்று (மார்ச் 24, 2023) மனதிற்குப் பிடித்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள்.!
-
பண வரவு.. ஆரோக்கியம்.. வீட்டில் விளக்கேற்ற எந்த எண்ணெய் பயன்படுத்தலாம்? ஐதீகம் சொல்வது என்ன?
-
வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும் பரிகாரத் ஸ்தலங்கள்
-
கடன் தொல்லை நீங்க பைரவருக்கு இந்த விளக்கு போடுங்க..! சங்கரன்கோவில் பக்தர்களின் நம்பிக்கை..
-
திருமண தடை.. ராகு - கேது தோஷம் நீங்க போக வேண்டிய கோயில்கள்!
இன்றைய பஞ்சாங்கம்
இன்று சூரிய உதயம்:06:39
இன்றைய திதி:சுக்லபட்ச சதுர்த்தி
இன்றைய நட்சத்திரம்:பரணி
இன்றைய கரணன்: பத்திரை
இன்றைய பக்ஷம்:சுப்பிரம்
இன்றைய யோகம்:விஷ்கம்பம்
இன்றைய நாள்:சனி
ராகு, குளிகை, எம கண்டம்
இராகு காலம்:09:42 to 11:14
எமகண்டம்:14:17 to 15:49
குளிகை காலம்:06:39 to 08:11
ஜோதிட ஆளுமை
-
மேஷம்
21 மார்ச் - 20 ஏப்ரல் -
ரிஷபம்
21 ஏப்ரல் - 21 மே -
மிதுனம்
22 மே - 21 ஜூன் -
கடகம்
22 ஜூன் - 22 ஜூலை -
சிம்மம்
23 ஜூலை - 21 ஆகஸ்ட் -
கன்னி
22 ஆகஸ்ட் - 23 செப்டம்பர் -
துலாம்
24 செப்டம்பர் - 23 அக்டோபர் -
விருச்சிகம்
24 அக்டோபர் - 22 நவம்பர் -
தனுசு
23 நவம்பர் - 22 டிசம்பர் -
மகரம்
23 டிசம்பர் - 20 ஜனவரி -
கும்பம்
21 ஜனவரி - 19 பிப்ரவரி -
மீனம்
20 பிப்ரவரி - 20 மார்ச்