கடக ராசி நேயர்களே, இந்த மாதம் உங்கள் சக ஊழியர்களுடன் போட்டி ஏற்பட்டாலும் வெகுமதிகளைப் பெறுவீர்கள். உங்கள் குடும்பம் மற்றும் வீட்டுக் கடமைகளை நீங்கள் அர்ப்பணிப்புடன் செய்வீர்கள். இந்த மாதம், இந்த இராசியில் பிறந்தவர்கள் தங்கள் வீட்டைப் புதுப்பிப்பார்கள் அல்லது கார் வாங்குவார்கள்., இந்த மாதம் உங்கள் தாயின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவேண்டும். இந்த மாதம் குடும்பத்துடன் நிறைய பயணங்கள் மேற்கொள்வீர்கள். தொழில் ரீதியாக உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் வெற்றி பெறுவத்றகான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. கடக ராசியினருக்கு இந்த மாதம் செழிப்பானதாகவே இருக்கும். கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக அமைந்திருப்பதால் தொழில் ரீதியாக நீங்கள் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். உங்களில் பெரும்பாலானோர் உங்கள் கடின உழைப்பு மற்றும் முயற்சியால் நிறைய பணம் பெறுவீர்கள். இந்த மாதம் மாணவர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஒரு நல்ல மாதமாக இருக்கிறது. போட்டி மற்றும் நுழைவுத் தேர்வுகளுக்குப் படித்துக் கொண்டிருக்கும் பலரும் இந்த மாதச் செய்தியால் மகிழ்ச்சி அடைவார்கள். மேலும் குடும்ப உறுப்பினர்களுடனும் சொந்தக்காரர்களுடனும் நேரத்தை செலவிடுவீர்கள். அவர்களுடன் சண்டை சச்சரவின்றி இருக்க இந்த பயணங்கள் உங்களுக்கு உதவும். இருப்பினும், ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், உங்கள் உடல்நிலையை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும். எந்த சூழ்நிலையிலும், உங்கள் நல்வாழ்வை புறக்கணிக்காதீர்கள்.
ஜோதிட ஆளுமை
கடக ராசி அடையாளத்தின் முதன்மை கிரகம் சந்திரன். கடக ராசியில் பிறந்தவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் மிகவும் நெருக்கமாக இருப்பார்கள். இவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படும் நபர்களாக இருப்பார்கள். இருப்பினும், அவர்கள் கோபமாக இருக்கும்போது, அவர்களின் நடத்தை மிகவும் கடுமையானது மற்றும் விஷயங்கள் தவறாக மாறும்.
மேலும் படிக்க-
Today Rasi Palan : இந்த ராசியினருக்கு இன்று மனக்கவலை நீங்கி பணவரத்துகூடும்... ( மே 14, 2022)
-
தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று சர்பிரைஸ் நிறைந்த நாளாக இருக்கும்... (மே14, 2022)
-
எண் கணித பலன்: இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த வெற்றி வெகு தொலைவில் இல்லை... (மே 14, 2022)
-
'இந்த ராசியினருக்கு இனி அனைத்தும் வெற்றி தான்' - 2022ம் ஆண்டு மே மாத ராசி பலன்!
-
வைகாசி மாத விசேஷங்கள், விழாக்கள் குறித்த தகவல்கள்...
-
சுபகிருது தமிழ் புத்தாண்டு 2022.. 12 ராசியினருக்கும் எப்படி இருக்கும்?
இன்றைய பஞ்சாங்கம்
இன்று சூரிய உதயம்:05:58
இன்றைய திதி:பௌர்ணமி
இன்றைய நட்சத்திரம்:விசாகம்
இன்றைய கரணன்: பவம்
இன்றைய பக்ஷம்:பௌர்ணமி
இன்றைய யோகம்:வரியான்
இன்றைய நாள்:திங்கள்
ராகு, குளிகை, எம கண்டம்
இராகு காலம்:07:37 to 09:17
எமகண்டம்:10:56 to 12:35
குளிகை காலம்:14:15 to 15:54
ஜோதிட ஆளுமை
-
மேஷம்
21 மார்ச் - 20 ஏப்ரல் -
ரிஷபம்
21 ஏப்ரல் - 21 மே -
மிதுனம்
22 மே - 21 ஜூன் -
கடகம்
22 ஜூன் - 22 ஜூலை -
சிம்மம்
23 ஜூலை - 21 ஆகஸ்ட் -
கன்னி
22 ஆகஸ்ட் - 23 செப்டம்பர் -
துலாம்
24 செப்டம்பர் - 23 அக்டோபர் -
விருச்சிகம்
24 அக்டோபர் - 22 நவம்பர் -
தனுசு
23 நவம்பர் - 22 டிசம்பர் -
மகரம்
23 டிசம்பர் - 20 ஜனவரி -
கும்பம்
21 ஜனவரி - 19 பிப்ரவரி -
மீனம்
20 பிப்ரவரி - 20 மார்ச்