முகப்பு /செய்தி /ஆன்மிகம் / தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 31, 2023) வேலைக்கான புதிய வாய்ப்பு கிடைக்கும்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 31, 2023) வேலைக்கான புதிய வாய்ப்பு கிடைக்கும்.!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • Last Updated :
  • Tamil Nadu, India

    மேஷம்:

    ஒரு புதிய ஆரோக்கிய அனுபவம் இன்றைக்கு உங்களது வாழ்க்கையில் ஏற்படக்கூடும். கவர்ச்சிக்கரமான தோற்றமளித்தாலும் சில சிக்கல்களும் இதில் எழக்கூடும். எனவே எதை செய்தாலும் நிதானம் தேவை. கடந்த சில நாட்களாக நீங்கள் செய்து கொண்டிருந்த அனைத்துத் திட்டமிடல்களும் இப்போது பலனைத் தரக்கூடும். திருமண உறவுகளைத் தேடுபவர்களுக்கு தகுதியான வாய்ப்பு கிடைக்கும்.

    உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஆடை

    ரிஷபம் :

    இன்றைக்கு உங்களுக்கு முன்னால் உள்ள சவால்களை சமாளிக்க நீங்கள் கடினமாக போராட வேண்டியிருக்கும். மேலோட்டமாக எந்த விஷயத்தையும் பற்றி பேச வேண்டாம். இதனால் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்படும். நீங்கள் யாருக்காவது கடன் கொடுத்திருந்தால், அவர்கள் ஒரு பகுதியை உங்களுக்கு திருப்பித் தருவார்கள்.

    உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - குளிர்பானம்

    மிதுனம்:

    நீங்கள் எதிர்பார்த்ததை விட நல்ல காரியங்கள் சிறப்பாக நடைபெறும். வேறுபட்ட முடிவுகளால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதால் எதிலும் நிதானமாக இருக்கவும். உங்களின் பேச்சு யாரையாவது புண்படுத்தியிருந்தால், நீங்கள் எவ்வித தயக்கமும் இல்லாமல் மன்னிப்பு கேட்க வேண்டும். ஆன்மீகப் பயணத்தைத் திட்டமிடும் நேரமாக இன்றைய நாள் அமையும்.

    உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ஸ்படிகம்.

    கடகம்:

    நீங்கள் உங்களது வாழ்க்கையில் எடுக்கக்கூடிய விடாமுயற்சி தான் எதிர்காலத்தில் உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். நீங்கள் சுமந்துகொண்டிருக்கும் ஏமாற்றம் உங்களை விட்டு விரைவில் நீங்கும். வேலைக்கான புதிய வாய்ப்பு விரைவில் உங்கள் வீட்டு வாசலைத் தட்டக்கூடும். மகிழ்ச்சி நிறைந்த நாளாகவே இன்றைக்கு அமையும்.

    உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் – சாமந்தி

    சிம்மம்:

    உங்களின் செயல்முறைகள் சில நேரங்களில் உங்கள் ஆளுமையை மிகவும் மோசமானதாக்கும். ஒரு சட்ட விவகாரம் சில சாதகமான சூழலை உங்களுக்கு ஏற்படுத்தும். புதிய ஒப்பந்தங்களை முடிக்க முயற்சிப்பவர்கள் அல்லது ஆவணங்களில் கையெழுத்திட முயற்சிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள் இன்று.

    உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு வளையல்

    கன்னி:

    இன்றைக்கு உடல் ரதீயாக பல பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் கவனமுடன் இருக்க வேண்டும். ஒரு நேர்மறையான தாக்கம் உங்கள் மனநிலையையும், பழக்கத்தையும் மாற்றக்கூடும். கணவன் - மனைவிக்கு இடையே பல பிரச்சனைகள் வந்தாலும் பேசித்தீர்த்துக் கொள்ளவும். வெளியாட்களை பேசுவதற்கு அனுமதிக்க வேண்டாம்.

    உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு தண்ணீர் பாட்டில்

    சிம்மம் :

    இன்றைக்கு புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டியிருக்கும். முன்னதாக சரியாக உள்ளதா? என ஆராய்ந்தப் பின்னர் கையெழுத்திடுங்கள். இதனால் பல பிரச்சனைகளைத் தவிர்க்க முடியும். உங்களின் ஆளுமையை சோதிக்கும் வகையில் பல விஷயங்களை நீங்கள் சந்திக்க நேரிடும். ஒரு சட்ட விவகாரம் சில சாதகமான இயக்கத்தைக் காட்டலாம்.

    உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு வளையல்

    கன்னி:

    இன்றைக்கு பல சவால்களை நீங்கள் சந்திக்க நேரிடும் என்பதால், கவனமுடன் எதையும் கையாளுங்கள். உங்களை நீங்களே புரிந்துக் கொள்ளாமல் இருப்பது தான் பல பிரச்சனைக்கு முக்கிய காரணமாக அமையும். எனவே உங்களை மட்டும் நம்பி எந்த வேலையையும் நீங்கள் செய்ய முயலுங்கள். ஒரு நேர்மறையான தாக்கம் உங்கள் மனநிலையையும் பழக்கத்தையும் மாற்றக்கூடும். எந்தவொரு மருத்துவ பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க, நீங்கள் முதலில் உங்களின் உடல் நலத்தில் அக்கறையுடன் இருக்க வேண்டும்.

    உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு தண்ணீர் பாட்டில்

    தனுசு:

    யாரோ ஒருவர் உங்களுக்காக தங்கள் உணர்வுகளை நீண்ட காலமாக வெளிப்படுத்த திட்டமிட்டிருக்கலாம். எந்தவொரு உறுதியான நடவடிக்கையையும் எடுப்பதற்கு முன் நீங்கள் யோசித்து செய்யும் போது வெற்றி பெறுவீர்கள். சில வரி விஷயங்கள் எந்த காரணமும் இல்லாமல் சிக்கிக்கொள்ளலாம். எனவே பணத்தை கையாளும் போது கவனமுடன் இருக்க வேண்டும்.

    உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மஞ்சள்

    மகரம்:

    எந்தவொரு கருத்தையும் நீங்கள் செல்வதற்கு முன்னர் சிறிது நேரம் யோசித்து செய்யவும். புதிதாக தொடங்கும் வியாபாரத்தில் பல சவால்களை நீங்கள் சந்திக்க நேரிடும். பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்றால் தினமும் தியானம் மேற்கொள்வதைக் கடைபிடிக்கவும். மற்றவர்களைப் பாதிக்காத வண்ணம் பேசுவதற்குப் பழகவும். இல்லையென்றால் பெரிய பிரச்சனைகளில் நீங்கள் சிக்கிக்கொள்ளும் சூழ்நிலை உருவாகும்.

    உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மாயை

    கும்பம்:

    செலவுகள் நிறைந்த நாளாக இன்றைக்கு அமையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நெருக்கமானவர்களைப் பற்றிய புரிதல் உண்டாகும். இன்றைக்கு நீங்கள் ஒரு புதிய வாழ்க்கை, புதிய சாகசம் மற்றும் உங்கள் ஆன்மாவை மகிழ்விக்கும் ஒன்றை நோக்கி செல்வீர்கள். நிதி திட்டமிடல் உங்களுக்கு இரண்டாவது பார்வையாக இருக்க வேண்டும்.

    உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு புத்தகம்

    மீனம்:

    நீங்கள் நீண்ட காலமாக உழைப்பிற்கான அங்கீகாரத்தைப் பெறக்கூடிய நாளாக இன்று அமையும். பணியிடத்தில் சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் பிரச்சனையைத் தீர்க்கக்கூடிய மனப்பக்குவம் இருக்கும். வீட்டில் நீண்ட நாள்களாக நிலுவையில் இருந்த அனைத்தும் எவ்வித இடையூறும் இன்றி நடைபெறும்.

    உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பித்தளை சிலை

    First published:

    Tags: Oracle Speaks, Tamil News