முகப்பு /செய்தி /ஆன்மிகம் / ஏப்ரல் மாதம் 2023: முக்கியமான பண்டிகைகள், ஆன்மீக விசேஷங்கள் குறித்த தகவல்கள்!

ஏப்ரல் மாதம் 2023: முக்கியமான பண்டிகைகள், ஆன்மீக விசேஷங்கள் குறித்த தகவல்கள்!

பழனி முருகன்

பழனி முருகன்

April Month 2023 | ஏப்ரல் மாதத்தில் நடக்க இருக்கும் பண்டிகைகள் மற்றும் விசேஷங்கள் பற்றிய தகவல்களை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பெரும்பாலும் நாம் ஆங்கில நாட்காட்டியையே பின்பற்றுகிறோம். ஏப்ரல் மாதம் 2023 என்ன விசேஷங்கள் வரும் அவை எப்போது வரும் என்று ஒவ்வொரு வருடமும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருப்போம். காரணம் ஏப்ரல் மாதம் விஷேசங்கள் நிறைந்த மாதமாகும். அவை குறித்த முழு தகவல்களையும் இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம். 

ஏப்ரல் ( 2023 ) மாதத்தில் எந்தெந்த பண்டிகைகள் மற்றும் விரதங்கள் வருகின்றன என்பது பட்டியலிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:

ஏப்ரல் 01 சனிஏகாதசி விரதம் , ஏப்ரல் முட்டாள்கள் நாள்
ஏப்ரல் 02 ஞாயிறுகுருத்து ஞாயிறு
ஏப்ரல் 03 திங்கள்பிரதோஷம் , சோம பிரதோஷம்
ஏப்ரல் 04 செவ்வாய்மகாவீரர் ஜெயந்தி
ஏப்ரல் 05 புதன்பௌர்ணமி விரதம் , பங்குனி உத்திரம்
ஏப்ரல் 06 வியாழன்பெரிய வியாழன் , பௌர்ணமி
ஏப்ரல் 07 வெள்ளிஉலக நலவாழ்வு நாள் , புனித வெள்ளி
ஏப்ரல் 09 ஞாயிறுஈஸ்டர் , சங்கடஹர சதுர்த்தி விரதம்
ஏப்ரல் 14 வெள்ளிமேஷ சங்கராந்தி , தமிழ் புத்தாண்டு , அம்பேத்கர் பிறந்தநாள்
ஏப்ரல் 15 சனிவிஷூ , திருவோண விரதம் , சபரிமலையில் நடை திறப்பு
ஏப்ரல் 16 ஞாயிறுஏகாதசி விரதம்
ஏப்ரல் 17 திங்கள்லைலத்துல் கத்ர் , சோம பிரதோஷம் , பிரதோஷம்
ஏப்ரல் 18 செவ்வாய்மாத சிவராத்திரி
ஏப்ரல் 20 வியாழன்அமாவாசை
ஏப்ரல் 21 வெள்ளிசந்திர தரிசனம்
ஏப்ரல் 22 சனிஅட்சய திரிதியை , ரம்ஜான் , புவி நாள் , கார்த்திகை விரதம்
ஏப்ரல் 23 ஞாயிறுசதுர்த்தி விரதம்
ஏப்ரல் 24 திங்கள்சோமவார விரதம்
ஏப்ரல் 25 செவ்வாய்ஆதிசங்கரர் ஜெயந்தி
ஏப்ரல் 26 புதன்சஷ்டி விரதம்

top videos

    First published:

    Tags: Festival, Tamils