முகப்பு /ராமநாதபுரம் /

இராமநாதபுரம்: உழவர் சந்தையில் காய்கறி மற்றும் பழங்களின் இன்றைய (28.01.22) விலை நிலவரம் 

இராமநாதபுரம்: உழவர் சந்தையில் காய்கறி மற்றும் பழங்களின் இன்றைய (28.01.22) விலை நிலவரம் 

இராமநாதபுரம்: உழவர் சந்தையில் (28.01.22) காய்கறி மற்றும் பழங்களின்  விலை நிலவரம்

இராமநாதபுரம்: உழவர் சந்தையில் (28.01.22) காய்கறி மற்றும் பழங்களின்  விலை நிலவரம்

இராமநாதபுரம் உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்களின் இன்றைய (28.01.22) விலை நிலவரம்.

  • 1-MIN READ
  • Last Updated :

இராமநாதபுரம் உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்களின் இன்றைய (28.01.22) விலை நிலவரம் பின்வருமாறு.

அவரைக்காய் - ரூ.50

பீட்ரூட் - ரூ.45

பீன்ஸ் - ரூ.68

மாங்காய் - ரூ.80

முருங்கைக்காய் - ரூ.45

வெண்டைக்காய் - ரூ.35

இஞ்சி - ரூ.55

கேரட் - ரூ.53

கத்தரிக்காய் - ரூ.40

முள்ளங்கி - ரூ.40

தக்காளி -ரூ.35

பூசணிக்காய் - ரூ.45

புடலங்காய் - ரூ.35

பீர்க்கங்காய் -ரூ.58

பாகற்காய் -ரூ.55

பச்சைமிளகாய் - ரூ.50

உருளைக்கிழங்கு - ரூ.60

பெ.வெங்காயம் -ரூ.40

நெல்லிக்காய் -ரூ.60

சுரைக்காய் -ரூ.35

வாழைக்காய் -ரூ.40

கொத்தவரை -ரூ.40

பரங்கிக்காய் -ரூ.30

கருணைக்கிழங்கு - ரூ.60

மரவள்ளி -ரூ.25

முட்டைக்கோஸ் -ரூ.40

நூல்கோல் -ரூ.30

சௌசௌக்காய் -ரூ.30

வாழைத்தண்டு - ரூ.10

வாழைப்பூ - ரூ.15

காலிஃப்ளவர் - ரூ.45

பீன்ஸ் - ரூ.70

எலுமிச்சை - ரூ.60

சி.வெங்காயம் - ரூ.80

வெள்ளரிக்காய் -ரூ.40

பழங்கள்

வாழைப்பழம் - ரூ.60

அண்ணாச்சி பழம் - ரூ.55

பப்பாளி - ரூ.30

சீத்தாப்பழம் - ரூ.55

மாதுளம் பழம் - ரூ.140

ஆரஞ்சு -ரூ.65

ஆப்பிள் - ரூ.110

கொய்யபழம் - ரூ.50

தர்பூசணி - ரூ.40

சாத்துக்குடி - ரூ.58

திராட்சை - ரூ.66

அத்திப்பழம் - ரூ.185

செவ்வாழை பழம் -ரூ.120

காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரையில் காய்கறி மார்க்கெட் செயல்படுகிறது.

செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், இராமநாதபுரம்.

First published:

Tags: Ramanathapuram, Vegetable price