முகப்பு /ராமநாதபுரம் /

திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவில் சித்திரை திருவிழா.. தேரை வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்..

திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவில் சித்திரை திருவிழா.. தேரை வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்..

X
திருவெற்றியூர்

திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவில் சித்திரை திருவிழா

Thiruvettriyur Bagampriyal Temple : திருவாடானை திருவெற்றியூர் கிராமத்தில் உள்ள பாகம்பிரியாள் கோவிலின் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டமானது நடைபெற்றது.

  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள திருவெற்றியூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பாகம்பிரியாள் சமேத வன்மீகநாதசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலின் சித்திரை திருவிழா கடந்த மாதம் 25ம் தேதி தொடங்கியது.

இதனைத்தொடர்ந்து தேர் திருவிழா துவங்கியதையடுத்து சுவாமி-அம்பாள் பரிவார தெய்வங்களுடன் தேரில் அமரவைக்கப்பட்டு,

பின்னர் அங்கிருந்த பக்தர்கள் மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவில் சித்திரை திருவிழா

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் தேரானது முக்கிய வீதிகளில் வழியாக சுற்றி அம்மன் சன்னதி வந்தடைந்ததும் சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது, சுவாமி தரிசனம் செய்ய வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அர்ச்சனை செய்து சுவாமி-அம்பாளைக் வழிபட்டனர்.

First published:

Tags: Local News, Ramanathapuram