முகப்பு /ராமநாதபுரம் /

குடியரசு தின விழா - அப்துல்கலாம் தேசிய நினைவகம் வண்ணவிளக்குகளால் அலங்கரிப்பு

குடியரசு தின விழா - அப்துல்கலாம் தேசிய நினைவகம் வண்ணவிளக்குகளால் அலங்கரிப்பு

X
இராமேஸ்வரம்

இராமேஸ்வரம் பேக்கரும்பில் அமைந்துள்ள அப்துல் கலாம் தேசிய நினைவகத்தில் நாட்டின் 73 ஆவது குடியரசு தின விழாவையொட்டி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இராமேஸ்வரம் பேக்கரும்பில் அமைந்துள்ள அப்துல் கலாம் தேசிய நினைவகத்தில் நாட்டின் 73 ஆவது குடியரசு தின விழாவையொட்டி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

இராமேஸ்வரம் பேக்கரும்பில் அமைந்துள்ள அப்துல் கலாம் தேசிய நினைவகத்தில் நாட்டின் 73 ஆவது குடியரசு தின விழாவையொட்டி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் 73வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இராமேஸ்வரம் பேக்கரும்பில் அமைந்துள்ள பாரதத்தின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் தேசிய நினைவகத்தில் குடியரசு தினவிழாவையொட்டி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ரம்மியமான காட்சியளிக்கிறது.

இராமேஸ்வரம் தீவு பகுதிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் மற்றும் யாத்திரிகர்கள் ஏராளமானோர் கலாம் தேசிய நினைவகத்தில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேசிய நினைவகத்தை பார்வையிட்டும், புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், இராமநாதபுரம்.

First published:

Tags: APJ Abdul Kalam, Rameshwaram, Republic day