முகப்பு /ராமநாதபுரம் /

ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளைய மின் தடை பகுதிகள் அறிவிப்பு - இதில் உங்க பகுதி இருக்கா?

ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளைய மின் தடை பகுதிகள் அறிவிப்பு - இதில் உங்க பகுதி இருக்கா?

மின் தடை

மின் தடை

Ramanathapuram district | ராமநாதபுரம் மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (வியாழக் கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் அறிவிக்கப்பட்டுள்ளன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம், பட்டினம்காத்தான் உள்ளிட்ட சில துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (09-02-2023) இந்த பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை ராமநாதபுரம், பட்டினம்காத்தான், காவனூர் மற்றும் தேவிபட்டினம் ஆகிய துணை மின் நிலையங்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

மின் தடை பகுதிகள்:

ராமநாதபுரம் எம்.ஜி.ஆர்.நகர், எம்.எஸ்.கே.நகர், திருப்புல்லாணி, அம்மன்கோவில், தெற்குத்தரவை, எல்.கருங்குளம், மஞ்சன மாரியம்மன் கோவில், லாந்தை, புத்தனேந்தல், பசும்பொன் நகர், கூரியூர், பொக்கனேந்தல், பால்கரை, காட்டூரணி, பேராவூர், இளமனூர், மேலக்கோட்டை, மாடக்கொட்டான், நாகநாதபுரம், இந்திராநகர், காவனூர், தொருவளூர், வயலூர், பனையூர், குளத்தூர், தேர்த்தாங்கல், கிளியூர், முதலூர், கடம்பூர், இல்லுமுள்ளி, வைரவனேந்தல், வீரவனூர், பாப்பாகுடி, வன்னிவயல் மற்றும் கவரங்குளம். ஆகிய இடங்களில் மின் தடை செய்யப்படும்.

இதேபோல தேவிபட்டினம், கழனிக்குடி, சித்தார்கோட்டை, பெருவயல், சிறுவயல், நரியனேந்தல், மரப்பாலம், இலந்தை கூட்டம், திருப்பாலைக்குடி, பொட்டகவயல், கருப்பூர், சம்பை, வெண்ணத்தூர், வைகை, பத்தனேந்தல், மாதவனூர், பாப்பனேந்தல், பூத்தோண்டி, அரசனூர், நாரணமங்கலம், எருமைப்பட்டி, வளமானூர், சோழந்தூர், காட்டூரணி அருகே ஆர்.கே.நகர், எம்.ஜி.ஆர்.நகர், ரமலான் நகர், பேராவூர், தில்லைநாயகபுரம் மற்றும் பழங்குளம் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும், முதுகுளத்தூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை முதுகுளத்தூர் டவுன், கீழ சாக்குளம், மேலசாக்குளம், காஞ்சிரங்குளம், எட்டிசேரி, சித்திரங்குடி, எஸ்.பி.கோட்டை, கொண்டுலாவி, கிடாதிருக்கை, பருக்கைகுடி, விளங்குளத்தூர், வெண்கல குறிச்சி வெண்ணீர் வாய்க்கால் கீழக்கன்னிசேரி, கீழத்தூவல், மேலத்தூவல்,

Must Read : உதகையில் சுற்றிப் பார்த்து ரசிக்க வேண்டிய 10 முக்கிய சுற்றுலா தலங்கள்...

கே.ஆர்.பட்டினம், கேழல், பொலிகால், அப்பனேந்தல், A.நெடுங்குளம், காக்கூர் சமத்துவபுரம், புளியங்குடி, ஆதனகுறிச்சி, கீழப்பனையடியேந்தல், கீரனூர், நல்லூர், மேலகன்னிசேரி, ஆத்திகுளம், தூரி கடமங்குளம், குமாரகுறிச்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என முதுகுளத்தூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Ramanathapuram