ஹோம் /ராமநாதபுரம் /

இராமநாதபுரம்: நாளை (ஜன.,28) எந்தெந்த பகுதியில் மின்தடை தெரியுமா?

இராமநாதபுரம்: நாளை (ஜன.,28) எந்தெந்த பகுதியில் மின்தடை தெரியுமா?

இராமநாதபுரம்: நாளை (ஜன.,28) எந்தெந்த பகுதியில் மின்தடை தெரியுமா?

இராமநாதபுரம்: நாளை (ஜன.,28) எந்தெந்த பகுதியில் மின்தடை தெரியுமா?

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி துணைமின் நிலையத்தில் இருந்து செல்லும் ஓரிவயல் மின் பாதையில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி துணைமின் நிலையத்தில் இருந்து செல்லும் ஓரிவயல் மின் பாதையில் மாதாந்திர பராமரிப்பு பணி நடக்க உள்ளதால் நாளைய (ஜனவரி, 28) மின்தடை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

  இதன் காரணமாக, கடலாடி துணைமின் நிலைய பகுதிகளான:-

  சவேரியார் சமுத்திரம், மேலச்சிறுபோது, கீழச்சிறு போது, எஸ்.குளம், கருமல், குமார குறிச்சி, மீனங்குடி, கண்டிலான், மாரந்தை, சவேரியார் பட்டினம், ஓரிவயல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், இராமநாதபுரம்.

  Published by:Suresh V
  First published:

  Tags: Power cut, Ramanathapuram