ஹோம் /ராமநாதபுரம் /

ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை இந்த ஊர்களில் மின் தடை அறிவிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை இந்த ஊர்களில் மின் தடை அறிவிப்பு

மின் தடை

மின் தடை

Ramanathapuram power cut Areas | கடலாடி  துணை மின்நிலையத்தில்  துணை  மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால் இந்த பகுதிகளில் நாளை மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி துணை மின்நிலையத்தில் செவ்வாய் கிழமை (நவம்பர் 8) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

கடலாடி துணை மின்நிலையத்தில் துணைமின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால் இந்த பகுதிகளில் நாளை மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றம் பணி நடக்க இருக்கிறது. மேலும், இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

Must Read : மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் இத்தனை சூப்பர் ஹிட் சினிமா காட்சிகளை எடுத்துள்ளார்களா?

இதனால், நாளை பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

ஓரி வயல், சவேரியார் பட்டினம், மீனங்குடி, மேலச்சிறு போது, கீழச் சிறு போது, அரப்போது, குமாரகுறிச்சி, கருமல், காமாட்சிபுரம், சாயல்குடி, நரிப்பையூர், கன்னிராஜபுரம், மாரியூர், முந்தல், மலட்டாறு, செவல்பட்டி, எஸ்.தரைக்குடி, கடுகு சந்தை, பெருநாழி, குருவாடி, பம்மனேந்தல், டி.எம். கோட்டை, துத்தி நத்தம் ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என, மின் வாரிய முதுகுளத்தூர் உதவி செயற்பொறியாளர் மாலதி தெரிவித்துள்ளார்.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Ramanathapuram