முகப்பு /ராமநாதபுரம் /

பொக்கனாரேந்தல் ஸ்ரீமலைமேல் சாத்தார் உடையார் அய்யனார் கோவிலில் எருதுகட்டு விழா! 

பொக்கனாரேந்தல் ஸ்ரீமலைமேல் சாத்தார் உடையார் அய்யனார் கோவிலில் எருதுகட்டு விழா! 

X
பொக்கனாரேந்தல்

பொக்கனாரேந்தல் ஸ்ரீமலைமேல் சாத்தார் உடையார் அய்யனார் கோவிலின் எருதுகட்டு விழா

Pokkanarendal Temple : திருப்புல்லாணி அடுத்த பொக்கனாரேந்தல் கிராமத்தில் உள்ள ஸ்ரீமலைமேல் சாத்தார் உடையார் அய்யனார் கோவிலின் எருதுகட்டு விழாவை முன்னிட்டு முகூர்த்தகால் நட்டு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்தில் அமைந்துள்ள பொக்கனாரேந்தல் கிராமத்தில் வரும் ஸ்ரீமலைமேல் சாத்தார் உடையார் அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சமத்துவ எருதுகட்டு விழாவானது பொக்கனாரேந்தல் கிராமத்தின் சார்பாக நடத்தப்பட்டு வருகிறது.

பொக்கனாரேந்தல் ஸ்ரீமலைமேல் சாத்தார் உடையார் அய்யனார் கோவிலின் எருதுகட்டு விழா

இதன் தொடர்ச்சியாக 57ம் ஆண்டு சமத்துவ எருதுகட்டு விழாவை நடைபெறவுள்ளதை முன்னிட்டு முகூர்த்தக்கால் நட்டு, காப்பு கட்டும் நிகழ்வு நடைபெற்றது. இந்த காப்பு கட்டு விழாவில் சுற்றுவட்டார பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வரும் 20.05.2023 எருது கட்டு விழாவை நடத்தவுள்ளனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Ramanathapuram