முகப்பு /ராமநாதபுரம் /

ராமநாதபுரத்தில் அங்கன்வாடி கட்டிட பணி தொடக்க விழா..

ராமநாதபுரத்தில் அங்கன்வாடி கட்டிட பணி தொடக்க விழா..

X
ராமநாதபுரத்தில்

ராமநாதபுரத்தில் அங்கன்வாடி கட்டிட பணி தொடக்க விழா

Ramanathapuram District News | ராமநாதபுரம் மாவட்டம் அச்சுந்தன்வயல் கிராமத்தில், புதிதாக கட்டப்படவுள்ள அங்கன்வாடி கட்டட பணி தொடக்க விழாவானது கூடுதல் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள, அச்சுந்தன் வயல் கிராமத்தை சேர்ந்த மகளிர் சுய உதவி குழுவினர் மூலம், அங்கன்வாடி மையமானது கட்டப்பட உள்ளது. இந்நிலையில், இந்த அங்கன்வாடி மைய கட்டட பணி துவக்கவிழா நிகழ்ச்சியானது நடைபெற்றது. இதில் கூடுதல் ஆட்சியர் பிரவின் குமார் கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார்.

இதையடுத்து, கட்டப்படவுள்ள அங்கன்வாடி மையக் கட்டடமானது, நமது மாநிலத்தில் உதாரணமாக இருக்க வேண்டும் என்று கூறி, கூடுதல் ஆட்சியர் வாழ்த்தினார். இந்த விழாவில், அச்சுந்தன் வயல் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

top videos
    First published:

    Tags: Local News, Ramanathapuram