Home /ramanathapuram /

பெண்களுக்கு ரூ.14,000 சம்பளத்தில் சமூப்பணியாளர் பணி- விண்ணப்பிக்க விவரங்களைத் தெரிந்துகொள்க

பெண்களுக்கு ரூ.14,000 சம்பளத்தில் சமூப்பணியாளர் பணி- விண்ணப்பிக்க விவரங்களைத் தெரிந்துகொள்க

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ராமநாதபுரத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் பெண்களுக்கு சமூக பணியாளர் வேலை குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India
    ராமநாதபுரத்தை சேர்ந்த பெண்கள் சமூகப் பணியாளர் பணியிடத்துக்கு 14 ஆயிரம் ரூபாய் தொகுப்பு ஊதியத்தில் காலிபணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எவ்வாறு விண்ணப்பிக்கலாம். இதற்கான தகுதிகள் என்ன என்றும் தெரிந்து கொள்வது அவசியம்.

    விண்ணப்பதாரா்கள் ராமநாதபுரம் மாவட்டத்தை சோ்தவா்களாக இருத்தல் அவசியம். பட்டதாரிகளாக, முதுகலைப்பட்டதாரிகளாக விண்ணப்பதாரா்கள் இருத்தல் அவசியம். உளவியல், சமூகப்பணி, வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் துறையில்
    பட்டம் பெற்றவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    மேலும், குழந்தைகள் நலன், சமூக நலன், தொழிலாளா் நலன் ஆகியவை சாா்ந்த பணிகளில் 2 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும். வயது வரம்பாக 40 வயது நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

    கல்வித் தகுதியுடன் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவராகவும், அரசிதழில் கொள்கை வரைவு மற்றும் களப்பணி நடை முறைப்படுத்தல் தொடா்பான பணியில் அனுபவம்
    உள்ளவராகவும் இருந்தால், 62 வயதுக்கு உள்பட்டவராக இருக்கவேண்டும்.

    விண்ணப்பதாரா்கள் தங்களது சுயவிவரக் குறிப்புகளுடன் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை மாலைக்குள் நேரில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கலாம்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Ramanathapuram

    அடுத்த செய்தி