ஹோம் /ராமநாதபுரம் /

ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை இந்த ஊர்களில் எல்லாம் மின்தடை

ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை இந்த ஊர்களில் எல்லாம் மின்தடை

மின் தடை

மின் தடை

Ramanathapuram News | ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதிகோட்டை மேடு, மானாமதுரை, திருப்புவனம் ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை (நவம்பர் 9) மின் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதிகோட்டை மேடு, மானாமதுரை, திருப்புவனம் ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை (புதன் கிழமை) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

அதன்படி, நாளை மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றம் பணி நடக்க இருக்கிறது. மேலும், இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால், நாளை பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Must Read : திருச்சிக்கு நடுவில் இப்படி ஒரு அருவி இருக்கா?! - செலவே இல்லாமல் ஆனந்த குளியலுக்கு ஏற்ற சுற்றுலா தலம்!

அதன்படி, கமுதி கோட்டை மேட்டி காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின் தடை ஏற்படும் இடங்கள்: கமுதி நகா், அபிராமம், முதுகுளத்தூா் , பாா்த்திபனூா், செங்கப்படை, பேரையூா், மண்டலமாணிக்கம், கீழராமநதி, பசும்பொன்.

மானாமதுரை துணை மின் நிலையத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை ஏற்படும் இடங்கள்: மானாமதுரை, சிப்காட், மிளகனூா், கட்டிக்குளம், நல்லாண்டிபுரம், கச்சாச்த்தநல்லூா், சங்கமங்கலம், கீழப்பசலை, முனைவென்றி, இடைக்காட்டூா், முத்தனேந்தல், ராஜகம்பீரம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

திருப்புவனம் பகுதியில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை ஏற்படும் பகுதிகள்: திருப்புவனம், தி. புதூா், லாடனேந்தல், பாப்பாங்குளம், திருப்பாச்சேத்தி, மழவரானேந்தல், மாா்நாடு, பழையனூா், அழகுடையான், ஆனைக்குளம், சங்கங்குளம், அச்சங்குளம், கீழராங்கியம், அல்லிநகரம், கலியாந்தூா், பொட்டப்பாளையம், கீழடி, மணலூா், தட்டான்குளம், கழுகோ்டை, பூவந்தி, மடப்புரம், வடகரை, முதுவன்திடல், குருந்தங்குளம், மேலச்சொரிக்குளம், வயல்சேரி, சிவனாங்குளம் சுற்றுவட்ட பகுதிகள். மேற்கண்ட இடங்களில் மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Ramanathapuram