முகப்பு /ராமநாதபுரம் /

திருபுல்லாணி ஆதிஜெகநாதர் பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்..

திருபுல்லாணி ஆதிஜெகநாதர் பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்..

X
திருபுல்லாணி

திருபுல்லாணி ஆதிஜெகநாதர் பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்

Thirupullani Adhi Jagannatha Perumal Temple : திருப்புல்லாணி ஆதிஜெகநாதர் பெருமாள் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பட்டாபிஷேக ராமர் தேரோட்டம் நடைபெற்றது.

  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அமைந்துள்ள ஆதிஜெகநாதர் பெருமாள் கோவிலில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று, இங்கு தனி சன்னதியாக பட்டாபிஷேக ராமர் கோவில் உள்ளது. இந்த பட்டாபிஷேக ராமருக்கு சித்திரை திருவிழாவானது கடந்த மாதம் 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது, திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நிகழ்வு நடைபெற்றது.

ஆதிஜெகநாதர் பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்

இந்நிலையில், 60 அடி உயரம் உடைய பெரிய தேரை அங்கு வந்திருந்த சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள 200- கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என கோஷத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்து உற்சவமூர்த்தி புறப்பாட்டுடன் தேரானது நான்கு ரத வீதிகளிலும் சுற்றி உலா வந்தது.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Ramanathapuram