முகப்பு /ராமநாதபுரம் /

ராமநாதபுரம் கடலில் வலைவீசும் படலம் திருவிளையாடல் நிகழ்ச்சி! 

ராமநாதபுரம் கடலில் வலைவீசும் படலம் திருவிளையாடல் நிகழ்ச்சி! 

X
ராமநாதபுரம்

ராமநாதபுரம் கடலில் வலைவீசும் படலம்

Chithira Pournami At Ramanathapuram : பக்தர்கள் சீர்வரிசையுடன் நடைபெற்ற ராமநாதபுரம் மாரியூர் கடலில் சித்திரா பௌர்ணமி திருவிழா.

  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் சாயல் குடி அருகே உள்ள மாரியூரில் ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு பவளநிறவள்ளி அம்மன் கோவிலின் சித்திரை பௌர்ணமி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுவது வழக்கம்.

இந்த சித்திரை பௌர்ணமி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சிவபெருமான் கடலில் வலைவீசும் படலம் திருவிளையாடல் புராணம் நிகழ்ச்சியானது நடைபெற்றது.

ராமநாதபுரம் கடலில் வலைவீசும் படலம்

இதையடுத்து, சுவாமி - அம்பாளுக்குத் திருக்கோவிலின் வளாகத்தில் திருக்கல்யாணம் நிகழ்ச்சியானது நடைபெற்றது, இதில் பல்வேறு சீர்வரிசைகளுடன் கமுதி, கடலாடி, சாயல் குடி, முதுகுளத்தூர் ஆகிய பகுதிகளிலிருந்து பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos
    First published:

    Tags: Local News, Ramanathapuram