முகப்பு /ராமநாதபுரம் /

அம்பேத்கர் பிறந்தநாள் விளையாட்டு போட்டி.. ஆர்வத்துடன் கலந்துகொண்ட ராமநாதபுரம் சிறுவர்கள்!

அம்பேத்கர் பிறந்தநாள் விளையாட்டு போட்டி.. ஆர்வத்துடன் கலந்துகொண்ட ராமநாதபுரம் சிறுவர்கள்!

X
அம்பேத்கர்

அம்பேத்கர் பிறந்தநாள் விளையாட்டு போட்டி

Ambedkar Birthday Sports Competition : ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே காமன்கோட்டை கிராமத்தில் அம்பேத்கர் பிறந்தநாளை கொண்டாட்டத்தினை முன்னிட்டு ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள், கிராமமக்கள் சார்பில் சிறுவர், சிறுமியர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Ramanathapuram, India

சட்டமேதை என்ற போற்றப்படும் டாக்டர் அம்பேத்கரின் 132வது பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள காமன்கோட்டை கிராமத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள், பணியாளர்கள் மற்றும் காமன்கோட்டை கிராம மக்கள் சார்பில் அம்பேத்கரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

இந்நிலையில், அம்பேத்காரின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்து, அம்பேத்கரின் படைப்புகள் குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.  இதையடுத்து, சிறுவர்கள், சிறுமிகளுக்கு 90'ஸ்களின் விளையாட்டுகளான சாக்குப்போட்டி, ஓட்டப்பந்தயம், தவளைப்போட்டி, சைக்கிள் போட்டி, ஊசியில் நூல்கோர்த்தல் போன்ற விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன, இதில் ஏராளமான சிறுவர் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க : பொம்மை நடனம்.. ஊட்டியில் டோல் இசையுடன் களைகட்டிய திருவிழா!

ஓட்டப்போட்டியில் வெற்றி பெற்றவர்கள் (ஆண்கள்)

1. மாதேஷ்

2. சுந்தர்

3. சரவணன்

சைக்கிள் மிதவேக போட்டியில் வெற்றி பெற்றவர்கள் (ஆண்கள்)

1. கார்த்திக்

2. மித்ரன்

3. ஹர்சன்

சாக்கு போட்டியில் வெற்றி பெற்றவர்கள்

1. நவீன்குமார்

2. லோகேஸ்வரன்

3. பாண்டியராஜன்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

ஓட்டப்போட்டியில் வெற்றி பெற்றவர்கள் (பெண்கள்)

1. சுகன்யா

2. மகேஸ்வரி

3. பிரதீபா

எழுமிச்சை ஸ்பூன் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் (பெண்கள்)

1. அமுதா

2. காளிலஸ்வரி

top videos

    3. சுந்தரி

    First published:

    Tags: Local News, Ramanathapuram, Sports