ஹோம் /ராமநாதபுரம் /

2023ல் எதையெல்லாம் செய்யக்கூடாது? ராமேஸ்வரம் மக்களின் புத்தாண்டு ரிசல்யூசன்ஸ்...

2023ல் எதையெல்லாம் செய்யக்கூடாது? ராமேஸ்வரம் மக்களின் புத்தாண்டு ரிசல்யூசன்ஸ்...

X
ராமேஸ்வரம்

ராமேஸ்வரம்

2023 New Year Resolutions : ஒவ்வொரு ஆண்டும் பிறக்கும் போது ஒருவித பழக்கத்தை கடைபிடிப்பது என்றும் சில பழக்கங்களை தவிர்க்க வேண்டும் என்று ரிசல்யூசன் எடுப்போம் இதில் ராமநாதபுரம் மாவட்டம் இளைஞர்கள் என்ன மாதிரியான ரிசல்யூசன் எடுக்கிறார்கள் என்று பாருங்கள்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ஒவ்வொரு ஆண்டு பிறக்கும்போது ஒருவித பழக்கத்தை கடைபிடிப்பது என்றும் சில பழக்கங்களை தவிர்க்க வேண்டும் என்று ரிசல்யூசன் எடுப்போம். இதில் ராமநாதபுரம் மாவட்டம் இளைஞர்கள் என்ன மாதிரியான ரிசல்யூசன் எடுக்கிறார்கள் என்று பாருங்கள்.

2023ம் புத்தாண்டு பிறந்துவிட்டது. இதில் ஒவ்வொருவரும் ஒரு பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். ஒரு சில பழக்கத்தை தவிர்க்க வேண்டும் என்று ரிசல்யூசன் எடுப்பதை வழக்கமாக வைத்துக்ககொள்கின்றனர்.

எடுக்கும் ரிசல்யூசனை கடைபிடிப்பது என்பது கடினமாக எண்ணி அதை ஒரு வாரத்திலேயை தவிர்த்து விடுகின்றனர். ஒருசிலர் மட்டுமே எடுக்கும் ரிசல்யூசனையே குறிக்கோளாக வைத்து செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க : நாமக்கல்லில் நிலவும் கடும் பனிப்பொழிவு.. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..

இதில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் ஓவ்வொருவரும் ஒருவிதமான பழக்கங்களை ரிசல்யூசனாக எடுத்துள்ளனர். இந்த முறை எடுத்த ரிசல்யூசனில் கண்டிப்பாக கடைப்பிடிப்போம் என்று உறுதியாக உள்ளனர். அவர்களின் ரிசல்யூசன்களை பற்றியும், கருத்துக்களை பற்றியும் காணொளி பார்த்து தெரிஞ்சுக்கோங்க.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, New Year 2023, Ramnad