ஹோம் /புதுக்கோட்டை /

புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த பகுதிகளில் நாளை பவர்கட்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த பகுதிகளில் நாளை பவர்கட்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை

Pudukkottai Power Cut Announcement | மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை (அக்டோபர் 1)  மின்தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி, கோட்டைப்பட்டினம், ஆவுடையார்கோவில், அமரடக்கி, வல்லவாரி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.  எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், அரசர்குளம், மாங்குடி நாகுடி, கட்டுமாவடி, மணமேல்குடி, கோட்டைப்பட்டினம், ஆவுடையார்கோவில், மீமிசல், கரூர், பொன்பேத்தி, திருப்புனவாசல் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

இதேபோல், அமரடக்கி அம்பலாவனேந்தல், கரகத்திக்கோட்டை, ஜெகதாப்பட்டினம் ஆகிய பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 வரை மின் வினியோகம் இருக்காது என்று அறந்தாங்கி மின் உதவி செயற்பொறியாளர் லூர்து சகாயராஜ் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : 65 வயது மூதாட்டியை கத்தியால் குத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞர் கைது

எனவே, மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொண்டு மின்தடையால் ஏற்படும் சிரமங்களை குறைத்துக் கொள்ளுங்கள்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Pudukottai